Dhanush: இயக்குநர் தனுஷ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. புது படத்தின் பெயர், கதாநாயகிதான் அல்டிமேட்

சென்னை: தமிழ் சினிமாவில் இருக்ககூடிய கம்ப்ளீட் கலைஞர்களில் தனுஷ்க்கு எப்போதும் தனி இடம் உண்டு. நடிகராக, பாடலாசிரியராக, இயக்குநராக, தயாரிப்பாளராக வெற்றிகளைக் குவித்துக் கொண்டே உள்ளார். இதுவரை 50 படங்களில் நடித்துள்ள தனுஷ், தனது 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் வசூலில் மெகா ஹிட் படமாக மாறியது. படம் முழுக்க

ஒன்றாக பிறந்த நாள் கொண்டாடிய மஞ்சு வாரியர் அனுராக் காஷ்யப்.. உடனே முடிச்சு போட்ட இணையவாசிகள்!

கொச்சி: மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர். சில காரணங்களால் சினிமாவில் இருந்து கொஞ்சகாலம் ஓய்வில் இருந்த மஞ்சு வாரியர் அதன் பின்னர் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பின்னர் அழுத்தம் திருத்தமான படங்களில் மட்டும் நடிக்க முடிவெடுத்து நடித்து வருகின்றார். இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள்

உங்க குழந்தையை யாராவது தப்பா சொன்னா உங்களுக்கு கோவம் வருமா? வருதா?.. விஜய் ஆண்டனி ஒபன் டாக்!

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த மாதம் இறுதியில் ‘ஹிட்லர்’ திரைப்படம் வெளியாகிறது. இந்த ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. ஆனால், அந்த 2 படங்களும் கலவையான விமர்சனங்கள் காரணமாக பெரிதாக திரையரங்குகளில் ஓடவில்லை. படைவீரன், வானம் கொட்டட்டும் படங்களை இயக்கிய இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகி

இதுல வயசு வித்தியாசம் இல்ல.. கையை புடிச்சி இழுத்தான்..எண்டே இல்லாமல் சர்ச்சையை கிளப்பிய சுசித்ரா!

சென்னை: சர்ச்சைக்கு பெயர் போன பாடகி சுசித்ரா எண்டே இல்லாமல் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து பேசிய அவர், சினிமா மட்டுமில்லாமல், பெண்களை படுக்கைக்கு அழைப்பது பல இடத்திலும் நடக்கிறது. இது போன்றே ஒரு மோசமான சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது என்று பேட்டியில் ஓபமான பேசி உள்ளார்.

ஆர்த்தி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்பார்? என்ன பயில்வான் இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளிப்பி உள்ளது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து விவகாரம். ஜெயம் ரவி, தன் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையான முடிவு செய்ததாக ஆர்த்தி கூறியிருக்கும் நிலையில், இந்த பிரச்சனை இன்னும் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். உருகி உருகி காதலித்து திருமணம் செய்து

GOAT Box Office Day 9: தளபதியைக் கொண்டாடும் ஃபேமிலி ஆடியன்ஸ்..ராஜ வசூலில் கோட்.. விபரம் இதோ!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் சோலோவாக ரிலீஸ் ஆன படம் தி கோட். இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு மட்டும் ரூபாய் 386 கோடி என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். இதுமட்டும் இல்லாமல், படத்தில் நடிக்க விஜய்க்கு ரூபாய் 200 கோடி

சுப்ரமணியபுரம் 2 வருமா.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சசிக்குமார்.. அதுவும் சரிதான்!

சென்னை: நடிகர் சசிக்குமார் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். சுப்ரமணியபுரம் படம் இவரது கேரியர் பெஸ்ட்டாக மட்டுமில்லாமல் ட்ரெண்ட் செட்டராகவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகளை கடந்த நிலையிலும் இந்தப் படம் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட்டாக உள்ளது. தற்போது சசிக்குமார் நடிப்பில் நந்தன் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் செப்டம்பர் 20ம் தேதி இந்தப்படம்

மாரிசெல்வராஜின் வாழை.. ஓடிடி ரிலீஸ் தேதி.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தியேட்டரில் வசூல்வேட்டையாடிய வாழை ஓடிடியில் மாஸ் காட்டுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.   பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது படமான வாழை தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

த்ரிஷாவின் சென்னை வீட்டை வாங்கிய பிரபல நடிகர்.. யார் அந்த நடிகர் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் த்ரிஷாவின் சென்னை வீட்டை பிரபல நடிகர் ஒருவர் பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளார்.   சிம்ரன் பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் சிம்ரனின் கல்லூரி தோழியாக ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் நடிகை த்ரிஷா.

கமலை பார்த்து உதைப்பேன்னு சொன்னேன்.. சிரிச்சிக்கிட்டே கட்டிப்பிடித்த ரஜினி.. நடிகை சுமித்ரா ஓபன்!

       சென்னை: நடிகை சுமித்ரா 70 மற்றும் 80களின் காலகட்டங்களில் முன்னணி நாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாளத்தில்தான் இவரது அறிமுகம் இருந்தது. முதல் படம் நிர்மால்யம் படத்தில் 14 வயதிலேயே அறிமுகம் ஆனார். இந்தப் படம் சுமித்ராவிற்கு மிகப்பெரிய வரவேற்பையும் விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது. சிவாஜி கணேசன், கமல்ஹாசன்,