அஜித்துக்கு 3 குழந்தைகள்.. அஜித்தே சொன்ன விஷயம்.. சீக்ரெட் சொன்ன நடிகை சுமித்ரா!

       சென்னை: நடிகை சுமித்ரா 70 மற்றும் 80 காலகட்டங்களில் முன்னணி ஹீரோயினாகவும் தொடர்ந்து தான் நாயகியாக நடித்த ஹீரோக்களுக்கே அம்மாவாகவும் நடித்து மாஸ் காட்டியவர். நடிப்பை நடிப்பாகவே பார்க்க வேண்டும் என்ற தெளிவுடன் இவர் இத்தகைய கேரக்டர்களை ஏற்று நடித்துள்ளார். மலையாளத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்திருந்தார் சுமித்ரா. தொடர்ந்து தமிழிலும் அவளும்

வேட்டையனல்லே.. 11 மில்லியன் வியூசை தாண்டிய ரஜினிகாந்தின் வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

       சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ள நிலையில், லைகா தயாப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். முன்னதாக ரஜினிகாந்த்-அனிருத் காம்பினேஷனில் வெளியான ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் மாஸ் காட்டி

விதவிதமாய் வித்தியாசமாய்.. ஜன்னல் வெச்ச ஜாக்கெட்டில் ஜொலிக்கும் நடிகை!

சென்னை: தெய்வமகள் சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. தொடர்ந்து சில சீரியலில் நடித்து வந்த இவரை இப்போது சீரியலில் பார்க்க முடியவில்லை. ஆனால் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தினுசு தினுசாக ஜாக்கெட்டுகளை போட்டு இணையத்தை கலக்கி வருகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. பெரும்

ராஜூ முருகன் வசனத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக்

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் நமக்கு கதாநாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ மற்றும் ‘ஆகஸ்ட் 16, 1947’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. தற்போது கௌதம்

Thalapathy 69: ஒன் லாஸ்ட் டைம்.. விஜய் ரசிகர்களை கதறவிட்ட கேவிஎன்.. தளபதி 69 அப்டேட் எப்போ?

சென்னை: கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், முதல் படமே தளபதி விஜய்யின் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. கேஜிஎஃப் ஹீரோ யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் டாக்ஸிக் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் அடுத்ததாக தளபதி 69 படத்தை தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

நம்மள திட்டினாரு இல்ல.. இன்னும் ஒருவாட்டி கூப்பிடட்டும்.. பாண்டியனை அலைகழித்த மீனா!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் தன்னுடைய மாமனாரை கடையில் சென்று மீனா சமாதானப்படுத்திய நிலையில் அவர் மீனா மற்றும் ராஜியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் மாலை ஸ்னாக்ஸ் வாங்கி வந்து தருகிறார். முன்னதாக தங்கமயிலிடம் இது குறித்து மீனா சவால் விட்டிருந்த நிலையில் அதேபோல நடந்ததை பார்த்து தங்கமயில் ஆச்சரியம் அடைகிறார்.

Ajith Kumar: தளபதி 69 அப்டேட்டுக்கு போட்டியா?.. அஜித்தின் சொகுசு கார் போட்டோ.. குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: நடிகர் அஜித் குமார் புதிதாக ஃபெராரி கார் வாங்கிய நிலையில், அதன் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் குமார் ஒரு தீவிரமான கார் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சமீபத்தில் கூட சிகப்பு நிற கார் ஒன்றை வாங்கி அஜித் மின்னல் வேகத்தில் பறக்கும்

பாக்ஸ் ஆபிஸ் சாதனை படங்கள் எல்லாம் நல்ல படங்கள் இல்லை.. தளபதி 69 இயக்குநர் எச். வினோத் நறுக்!

சென்னை: இரா. சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள நந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தளபதி 69 படத்தின் இயக்குநர் எச். வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சுருதி பெரியசாமி

பப்லுவுக்கு ஏன் அப்படி நடக்குது தெரியல?.. ஷூட்டிங் ஸ்பாட்லையே டோர் சாத்திட்டு.. நிமிஷிகா பகீர்!

சென்னை: விஜய் டிவியின் பிரபலமான சீரியலான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நடிகை நிமிஷிகா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சின்னத்திரையில் நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சீரியல் இயக்குநர்களுக்கு கூடத் தெரியாமல் உதவி இயக்குநர்கள் இளம் பெண்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே டோர் சாத்திக் கொண்டு

GOAT: கோட் ஒரு நாடக காதல் படம்.. இணையத்தில் கம்பு சுத்தும் அதிமேதாவிகள்.. இது என்னடா புதுசா இருக்கு?

சென்னை: நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் செய்துவரும் படம் என்றால் அது தி கோட். நடிகர் விஜய், முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதால், சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் அவரது கடைசி இரண்டாவது படம் ஆகும். இப்படி இருக்கும்போது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படம் கடந்த