என்ன கன்றாவிடா இது?.. இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் பிக் பாஸ் பிரபலம்!

சென்னை: ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார். பேஷன் ஷோ, மாடலிங் துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர் ஒவர் கவர்ச்சி உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான ‘மிஸ் இண்டர்நேஷனல் குயின் – 2022’ போட்டியில் கலந்து

GOAT Box Office Day 8: வசூலில் ஆமை வேகம் காட்டும் தளபதியின் கோட்.. திணறும் திரையரங்க உரிமையாளர்கள்!

சென்னை: விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர். படம் முதல்

அதிரடியாக உருவாகும் சரவெடி கூட்டணி.. ஜெயம் ரவியிடம் ஓகே வாங்கிய ஜிகர்தண்டா இயக்குநர்!

சென்னை: நடிகர் சூர்யாவின் சூர்யா 44 படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தின் சூட்டிங் அந்தமான், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட சூட்டிங் குறித்து டீம் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த பட வேலைகளை கார்த்திக் சுப்புராஜ் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய அடுத்த படத்தில் கார்த்திக்

GOAT Box Office: விமர்சனங்களை கடந்து ஓடும் ’கோட்’.. தமிழ்நாட்டில் லைஃப் டைம் இத்தனை கோடி வருமா?

சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நட்சத்திர பட்டாளமே நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமாக இல்லை என கடுமையான விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா என சவுத் இந்தியாவிலேயே கோட் படத்திற்கு வரவேற்பு முற்றிலுமாக குறைந்து

இதுதான் ஃபர்ஸ்ட் டைமாம்.. பிரேம்ஜி செய்த விஷயத்தை வீடியோவாக பதிவிட்ட மனைவி!

சென்னை: நடிகர் பிரேம்ஜி முரட்டு சிங்கிளாகவே காலத்தை கழித்து வந்தார். இதை பெருமையாக பல இடங்களில் பேசி வந்தார். ஆனால் அவரையும் காலம் திருமண பந்தத்தில் சேர்த்து விட்டது. சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார் பிரேம்ஜி. முருகர் கோயிலில் இவர்களது திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. முன்னதாக தன்னுடைய அண்ணன் வெங்கட்

மேல போகும்போது திமிரை காட்டாதே.. மனோரமா சொன்ன அட்வைஸ்.. யார்கிட்ட தெரியுமா?

சென்னை: நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார் நடிகை அனு ஹாசன். கடந்த 1995ம் ஆண்டில் வெளியான இந்திரா படத்தில் நாயகியாகத்தான் அறிமுகமானார் அனு ஹாசன். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து துணை கேரக்டர்களில் நடித்து வருகிறார். கடந்த 2000ம் ஆண்டில் தொலைக்காட்சியில் வெளியான சினேகிதியே தொடரில் இவரது பர்பார்மென்ஸ் சிறப்பான

ஜெயம் ரவி எப்படி பட்டவர் தெரியுமா?.. விவாகரத்து நடக்க இதுதான் காரணம்.. காஸ்ட்யூம் டிசைனர் ஓபன் டாக்!

சென்னை: ஜெயம் ரவியின் போகன் உள்ளிட்ட படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ள டாரத்தி ஜெய் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனக்கு ஏற்பட்ட விவாகரத்து குறித்தும் ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்தும் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார். ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தொடர்ந்து தனது அண்ணன் மோகன் ராஜா

GOAT: அரே.. ஏமிரா இதி! தெலுங்கில் படுதோல்வியைச் சந்தித்த கோட்.. நஷ்டம் மட்டும் இத்தனை கோடிகளா?

ஹைதராபாத்: தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது

மகனுக்கு வாயில் முத்தம் கொடுத்த ஆல்யா மானசா.. எவ்ளோ க்யூட்டான வீடியோ பாருங்க.. குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: தமிழ்நாடு ரசிகர்களைப் பொறுத்தவரையில் வெள்ளித்திரைப் பிரபலமோ, சின்னத்திரை பிரபலமோ, அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை ரொம்ப பிடித்துப்போனால், தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள். அதுவே, தங்களுக்கு திரையில் பிடித்துப்போன ஜோடி நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டால், அவர்களை ஏதோ அவர்கள் வீட்டில் ஒருவரைப் போல் சந்தோசப்பட்டுக் கொள்வார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் சின்னத்திரை மூலம் லட்சக்கணக்காண மக்களின்

மக்கள் கலைஞன் வைகைப் புயல்.. போஸ்டர் வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மாரீசன் படக்குழு!

சென்னை: நடிகர் வடிவேலு. இவரை தமிழ் சினிமாவில் ஏதே ஒரு அடையாளத்தில் நிறுத்திவிட முடியாது. நகைச்சுவை நடிகர் என்றாலும் அதிலும் வடிவேலு சிக்ஸர் அடிப்பார். குணச்சித்திர நடிகர் என்றாலும் அதிலும் சிக்ஸர் அடிப்பார். பாடகர் என்றாலும் அதிலும் சிக்ஸர் அடிப்பார். சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் ஒதுங்கி இருந்தபோதும் கூட, ஒட்டுமொத்த இணையவாசிகள் கூட்டமும்