Meiyazhagan: டீசலுக்கு கூட காசு இல்லாமல் தவித்தேன்.. 96 இயக்குநர் பிரேம் குமார் ஓபன்!

சென்னை: நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, 96 படத்தினை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்யழகன் (Meiyazhagan ). இந்தப் படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கார்த்தியின் 27வது படம் ஆகும். இந்தப் படத்திற்கு 96 படத்திற்கு இசை

பரவால்ல விடு இங்கிலீஷ்லதானே திட்டுன.. எனக்கு ஒன்னும் புரியல.. ராதிகாவிடம் ஓபனாக சொன்ன பாக்யராஜ்

சென்னை: திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படமும் இப்போது பார்த்தாலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் சிறப்புடையவை. காமெடி, எமோஷன் என பக்காவாக அவர் ஒரு படத்தை உருவாக்கியதால்தான் அதிக வெள்ளிவிழா கண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். இயக்கம், நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பிலும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ். இந்தச் சூழலில் அவரை ராதிகா

விஜய் நடித்த GOAT படத்துக்காக வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக பட தயாரிப்பு நிறுவனத்துக்கு கொள்ளை லாபம் என்றே சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் GOAT படத்துக்காக வெங்கட் பிரபு வாங்கியதாக ஒரு

Nepolean Son Marriage: கப்பலில் ஜப்பானுக்கு போறோம்.. மகன் தனுஷ் திருமணம்.. நெப்போலியன் செம ஹேப்பி!

சென்னை: நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுஷின் திருமணத்தை ஜப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு செல்கிறார். வழியில் அவர் சந்திக்கும் சவால்களையும், செல்லும் இடங்கள் பற்றியும் தொடர்ந்து கடந்த சில நாட்களாக வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சிக்காகோவில் இருந்து சியாட்டல் எனும் இடத்துக்கு ரயில் பயணம் மூலம்

விஜய் சேதுபதி தன்னோட மெண்டல் ஹெல்த்தை பார்த்துக்கனும்.. பிக்பாஸ் 8 குறித்து பேசிய விசித்ரா!

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை கடந்த ஏழு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார். இவரது அடுத்தடுத்த ப்ரோமோஷன் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதனிடையே கமல்ஹாசனுக்கு மிகச் சிறந்த மாற்றாக நடிகர் விஜய்

GOAT படத்துக்கு நோ சொன்ன 2 ஹீரோக்கள்.. என்ன காரணம் தெரியுமா?.. நடிச்சிருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த சூழலில் நாட்கள் செல்ல செல்ல பலர் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவிக்க ஆரம்பித்தனர். அதேசமயம் வசூல் ரீதியாக படம் நல்ல கலெக்‌ஷன் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் GOAT

என்னை மடக்க முடியாது.. நான்சென்ஸ் மாதிரி பேசுறீங்க.. நடிகையை வறுத்தெடுத்த பப்லு பிருத்விராஜ்

சென்னை: நான்கு சுவர்கள் படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அந்தப் படத்துக்கு பிறகு சிறு வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார் பிருத்விராஜ். இந்தச் சூழலில் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய வீடியோ

GOAT படத்தில் விஜயகாந்த் வாய்ஸ் பேசியது அந்த பிரபல நடிகரா?.. வேறலெவல் சம்பவம் ஆச்சே!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் ஆரம்பத்திலேயே விஜயகாந்த் என்ட்ரி படு மாஸாக இடம் பெற்றிருக்கும். விஜயகாந்த் கேமியோ என்றதும் ரசிகர்கள் தனியாக ஒருவர் விஜயகாந்தாக வருவார் என எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் தியேட்டரில் காத்துக் கொண்டிருந்தது. மேலும், அந்த

Malaika Arora: அப்பா.. உடைஞ்சு போய் அழுத உயிரே பட நடிகை.. அர்ஜுன் கபூர், சல்மான் என பாலிவுட்டே ஆஜர்

மும்பை: பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா இன்று காலை தனது அடுக்கு மாடி குடியிருப்பில் 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டது ஒட்டுமொத்த பாலிவுட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஷூட்டிங் ஒன்றுக்காக புனேவுக்கு மலைகா அரோரா சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பாவின் மரணம் பற்றி கேள்விப்பட்டதும் வீட்டுக்கு

Jiiva Accident: அச்சச்சோ.. கார் விபத்தில் குடும்பத்துடன் சிக்கிய ஜீவா.. அப்பளம் போல நொறுங்கிடுச்சே

கள்ளக்குறிச்சி: ராம், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜீவா. நடிகர் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் ஃபிலிம்ஸின் உரிமையாளரான ஆ.பி. சௌத்ரியின் மகன் நடிகர் ஜீவா. இவர் தனது குடும்பத்தினருடன் சேலத்திற்குச் சென்று கொண்டு இருந்தபோது, கள்ளக்குறிச்சி