Bigg Boss Tamil 8: மொளகா பஜ்ஜி மாதிரி இருக்கணும்.. விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் கொடுத்த பப்ளிக்.. செம!
சென்னை: தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பெரும்பான்மையான ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார் என்ற காரணத்திற்காகவே ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கினர். இப்போது கமல்ஹாசன்