Jayam Ravi divorce: இன்று ரவி –ஆர்த்தி.. நாளை சூர்யா–ஜோதிகா? எச்சரித்த சேகுவாரா!
சென்னை: சமந்தா-நாக சைத்தன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் – சைந்தவி ஆகியோரின் விவாகரத்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களை மட்டுமில்லாமல், திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பத்திரிக்கையாளர் சேகுவாரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளர்.