அட்ஜெஸ்ட்மெண்ட்டால வாழ்க்கையே போச்சு.. சொத்துக்களை பறித்த முதல் கணவர்.. நடிகை சார்மிளா அதிரடி!
சென்னை: நடிகை சார்மிளா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்தவர். சார்மிளாவின் அப்பா ஒரு மருத்துவராக இருந்த நிலையில், நடிகர் சந்திரபாபுவுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பும் அவருக்கு இருந்தது. சிறு வயதிலேயே படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையிலும்