Divorces: திரைத்துறையில் அதிகரிக்கும் விவாகரத்துகள்.. தம்பதிகளிடம் குறைகிறதா சகிப்புத்தன்மை?

சென்னை: ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவும் முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார் ஜெயம்ரவி. மிகவும் கசப்பான இந்த முடிவை தன்னுடைய தனிப்பட்ட முடிவாக எடுததுள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ் -சைந்தவியின் பிரிவு அறிவிப்பு மிகப்பெரிய அளவில்

ரஜினிகாந்த்: அடிப்பொலி.. மீண்டும் ஹிட்டடித்த சூப்பர்ஸ்டார் -அனிருத் காம்பினேஷன்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளை ஆக்கிரமிக்க உள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு சரியாக ஒரு மாத காலம் உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக சூப்பர்ஸ்டார் -அனிருத் காம்பினேஷனில் வெளியான ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் அதிரடி

Andrea:இதுல சேலை எப்படி நிக்குது? ஜாக்கெட்டே போடாமல் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

சென்னை: தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா,தனது திறமையால் நடிகையாக மாறிய இவர், கமல்ஹாசன், அமீர், விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போ இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் வெளியிட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இணையத்தில்

ஜூனியர் என்டிஆரை சந்தித்த அனிமல் பட இயக்குநர்.. அடுத்தப்பட காம்பினேஷன் ரெடி?

மும்பை: நடிகர் ஜூனியர் என்டிஆர் தெலுங்குப்படவுலகில் முன்னணி ஹீரோவாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவரும் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக தேவரா படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 27ம் தேதி ரிலீசாகவுள்ளது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள தேவரா

கோட் பட காட்சிகளை வெட்டித்தான் 3 மணிநேரமாக்கினோம்.. ஓடிடியில் முழுப்படம்.. வெங்கட் பிரபு ஓபன்!

சென்னை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது கோட் படம். இந்த படத்தில் பல்வேறு சுவாரசியங்களை இயக்குனர் வெங்கட் பிரபு இணைத்து இருந்தார். அந்த வகையில் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்திருந்தனர். கோட் படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன் என கேமியோ கேரக்டர்களில்

தாறுமாறாக வசூலை குவிக்கும் விஜய்யின் கோட் படம்.. 4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கொண்டாட வைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியான கோட் படம் முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலை குவித்தது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெங்கட் பிரபு

மிஸ்டர் கிளீன் நடிகர்கள் விஜய் -சூர்யா தான்.. பாடகி சுசித்ரா கருத்தை ஓட்டிய ப்ளூ சட்டை மாறன்!

       சென்னை: பாடகி சுசித்ரா பாடகியாக மட்டுமில்லாமல் ரேடியோ ஜாக்கியாகவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர். பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள சுசித்ரா ஒரு கட்டத்தில் சுச்சி லீக்ஸ் மூலம் நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை வெளிப்படுத்தினார். இதனால் இவருக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சில காலங்கள் ஓய்ந்திருந்தார் சுசித்ரா. இந்நிலையில் தற்போது

Bigg Boss season 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது.கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்சியதால், இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதைத் தொடர்ந்த, பிக்பாஸ் சீசன்

அன் கான்ஷியஸ்ல போனாங்க.. அம்மா ஒரு அறை விட்டாங்க.. மனைவி பற்றி ஓபனாக பேசிய ஜெயம் ரவி

சென்னை: கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் பிரியப்போவதாக கடந்த சில காலமாகவே ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. சூழல் இப்படி இருக்க தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அவரது இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே பெரும்

Jayam Ravi: உங்களுக்கு எதற்கு கல்யாணம்.. குழந்தைகளை நினைச்சு பாருங்க..கடுப்பான செய்யாறு பாலு!

சென்னை: சமந்தா-நாக சைத்தன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா,ஜிவி பிரகாஷ் – சைத்தவி ஆகியோரின் விவாகரத்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில்தற்போது ஜெயம் ரவி, ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இதுகுறித்து செய்யாறு பாலு வீடியோவில் பேசி உள்ளார். அதில், சினிமா என்பது இந்த சமுதாயத்தில் ஒரு