கங்குவா படத்திற்காக புது அவதாரம் எடுக்கும் சூர்யா.. வெளியான புது தகவல் !

சென்னை : கங்குவா படத்திற்காக நடிகர் சூர்யா புது அவதாரத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெய்பீம் படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய நிலையில், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அந்த ஹைப்பை இருமடங்காக்கியது. கிளைமாக்ஸ் காட்சியில் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே வரும் அந்த கதாபாத்திரத்தின் மூலம் ரோலக்ஸ் என்ற ஒரு புது அவதாரத்தையே சூர்யா எடுத்தார். இயக்குநர் சிறுத்தை சிவா : நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி … Read more

AR Murugadoss: அப்போ மிஸ் ஆனது.. இப்போ க்ளிக் ஆகுமா? சல்மான் கானை இயக்குகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்?

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக எந்தவொரு படத்தையும் இயக்காமல் அப்படியே பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைக்குமா? என காத்திருக்கிறார். விஜய்யை வைத்து துப்பாக்கி 2வை இயக்குவார் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், விஜய் மீண்டும் முருகதாஸ் உடன் இணைய சம்மதம் தெரிவிக்கவில்லை. சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை முருகதாஸ் இயக்கப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், கமல் தயாரிப்பில் உருவாகி … Read more

Sai Pallavi : நடிகை சாய் பல்லவியின் நீண்ட கூந்தலின் ரகசியம் என்ன தெரியுமா?

சென்னை : நடிகை சாய் பல்லவியின் நீண்ட கூந்தலின் ரகசியத்தை கேட்டு அவரது ரசிகர்கள் மிரண்டு போனார்கள். பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் சாய் பல்லவி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த சாய் பல்லவி தெலுங்கிலும் தனது கால் தடத்தை பதித்தார். ரவுடி பேபி : மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி 2 திரைப்படம் உருவானது. இதில், தனுஷ்,சாய் பல்லவி,ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் … Read more

Pichaikkaran 2 : வசூலில் மாஸ் காட்டும் பிச்சைக்காரன் 2…லாபம் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை : விஜய்ஆண்டனின் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மொத்த வசூல்குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், தேவ் கில்,ஜான் விஜய்,ஹரீஷ் பேரடி, ராதா ரவி, யோகிபாபு, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி நடித்தது மட்டுமில்லாமல், இப்படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்பு செய்து தயாரிப்பு பணிகளையும் செய்து அசத்திவிட்டார் விஜய்ஆண்டனி : இயக்குநர் சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியாகி பெரும் வசூலையும் அள்ளியது. நடிகர் விஜய் ஆண்டனியின் கெரியரில் … Read more

Krithi shetty : படவாய்ப்புக்காக இப்படியா? கீர்த்தி ஷெட்டி வறுத்தெடுக்கும் ஃபேன்ஸ்!

சென்னை : 19 வயதான கீர்த்தி சுரேஷ் படவாய்ப்பை பெற கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார். நடிகை கீர்த்தி ஷெட்டி 2020ம் ஆண் வெளியான ‘உப்பெனா’ படம் மூலம் பிரபலமானவர். இப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் கொடுத்தது. நடிகை கீர்த்தி ஷெட்டி : அழகான க்யூட் நடிகையான கீர்த்தி ஷெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையா இருக்கிறார். உப்பெனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகளவில் … Read more

திருப்பதியில் வனிதா விஜயகுமார் சாமி தரிசனம்.. ரசிகர்கள் என்னை மறக்கவில்லை.. நெகிழ்ச்சி பேட்டி!

சென்னை : திருப்பதி கோவிலில் ஏழுமலையான் கோவில் நடிகை வனிதா விஜயகுமார் சாமி தரிசனம் செய்தார். வனிதா விஜயகுமார் சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார். வனிதா விஜயகுமார் : திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகிய வனிதா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், மீண்டும் பிரபலமானார். அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, … Read more

நடிகை தற்கொலையில் வழக்கில் திடீர் திருப்பம்..உள்ளாடையில் சிக்கிய ஆதாரம்..வசமாக சிக்கிய காதலன்!

மும்பை : போஜ்புரி நடிகை ஆகான்ஷா துபே தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக உள்ளாடையில் முக்கிய ஆதாரம் சிக்கி உள்ளது. மேரி ஜங் மேரா ஃபைஸ்லா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆகான்ஷா துபே, முஜ்சே ஷாதி கரோகி, வீரோன் கே வீர், ஃபைட்டர் கிங், கசம் பைடா கர்னே KI 2 என பல படங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்புக்காக வாரணாசிக்கு சென்ற ஆகான்ஷா துபே, ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். … Read more

Kamal haasan :பிரபாசிற்கு வில்லனாகும் உலகநாயகன்.. பிரம்மாண்டமாக உருவாகும் படம்!

சென்னை : நடிகர் பிரபாஸ் லீட் கேரக்டரில் நடிக்கும் ப்ராஜெக்ட் கே. பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்திய அளவில் மிகவும் அதிகமான பொருட்செலவில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தெலுங்கின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் பிரபாசிற்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். நடிகர் அமிதாப் பச்சனும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். பிராஜெக்ட் கே படத்தில் பிரபாசிற்கு … Read more

Mari selvaraj : நானும் தனுஷும் இணையும் படம் வரலாற்றுப்படமாக அமையும்.. மாரி செல்வராஜ் பேட்டி!

சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தன்னை சர்வதேச தரத்திற்கு உயர்த்திக் கொண்டுள்ளார். அடுத்ததாக உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து த்ருவ் விக்ரம், தனுஷ் என அடுத்தடுத்த நடிகர்களின் படங்களை எடுக்க கமிட்டாகியுள்ளார் மாரி செல்வராஜ். தனுஷுடன் மாரி செல்வராஜ் இணையும் வரலாற்றுப்படம் : இயக்குநர் மாரி செல்வராஜ் … Read more

அடக்கடவுளே.. சீரியல் நடிகர் கண்ணை பதம் பார்த்த சாலையில் கடந்த கற்கள்.. ஹெல்மட் போட்டே இப்படியா?

சென்னை: சாலையில் சிதறிக் கிடந்த கற்கல் லாரி டயரில் சிக்கி பின்னாடி பைக்கில் வந்த சீரியல் நடிகர் சக்திவேலின் கண்ணை பதம் பார்த்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விஜய் டிவியின் அது இது எது, கலக்கப் போவது யாரு உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானவர் சக்திவேல். விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டர் வழியாக சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது ஒரு பக்க கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. சீரியல் நடிகர்: அது இது … Read more