Meghana Raj: நம்ம குழந்தை முதன்முறையா ஸ்கூலுக்கு போறான்.. அவனை ஆசிர்வதியுங்க.. மேக்னா ராஜ் உருக்கம்!
பெங்களூரு: கணவனை இழந்து தனது மகனுடன் வாழ்ந்து வரும் நடிகை மேக்னா ராஜ் தனது மகன் முதன்முறையாக பள்ளிக்குச் செல்லும் நிகழ்வை உற்சாகமாக கொண்டாடி உள்ளார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் 2010ல் கோலிவுட்டில் அறிமுகமானார். உயர்திரு 420 மற்றும் நந்தா நந்திதா என சில தமிழ் படங்களில் நடித்த இவர், கன்னடம் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். காதல் திருமணம்: … Read more