Jayam Ravi divorce: 15 ஆண்டு திருமண வாழ்க்கை முடிந்தது.. மனைவியை பிரிந்தது ஏன்? ஜெயம் ரவி விளக்கம்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெஞ்சம் கசந்த தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என பிரிவுக்கான காரணத்தை விளக்கி உள்ளார். ஜெயம் ரவி, ஆர்த்தியை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு