குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்.. செல்பி எடுக்க குவிந்த ரசிகர்கள்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தனது க்யூட்டான அழகாலும், வசீகரமான சிரிப்பாலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். சாணிக்காயிதம் : கதாநாயகியாக ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஆடிவந்த நடிகை கீர்த்தி சுரேஷ், கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் செல்வராகவனுடன் இணைந்து … Read more