பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தும்.. கல்லா கட்டலையே.. கழுவேத்தி மூர்க்கன், தீராக் காதல் வசூல் எவ்வளவு?

சென்னை: இந்த வாரம் வெள்ளிக்கிழமை அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன், ஐஸ்வர்யா ராஜேஷ் – ஜெய் நடித்த தீராக் காதல் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. தொடர்ந்து த்ரில்லர் பட்ங்களாக கொடுத்து வந்த அருள்நிதி இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக கிராமத்து சூரனாக கழுவேத்தி மூர்க்கனாக வந்து கலக்கி உள்ளார். அதே சமயம் இந்த ஆண்டு 5வது படத்தை இறக்கி உள்ள ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் தீராக் காதல் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி உள்ளது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் … Read more

Jailer: இன்ஸ்டாவில் ஜெயிலர் அப்டேட்… முதுகை காட்டியபடி தமன்னா பண்ண வேலைய பாருங்க!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் சேவியர் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் இருவரும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை தமன்னா வெளியிட்டுள்ளார். ஜெயிலர் அப்டேட் கொடுத்த தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக … Read more

Hari Scolded Simbu – நடிகையுடன் இரவில் ஆட்டம்.. எங்கடா அந்த மடப்பய – சிம்புவை திட்டிய இயக்குநர் ஹரி

சென்னை: Hari Scolded Simbu (சிம்புவை திட்டிய ஹரி) கோவில் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் ஹரி நடிகர் சிம்புவை கண்டபடி திட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என எல்லா துறைகளிலும் அசத்துபவர் சிலம்பரசன். சிறு வயதிலேயே கேமரா முன்பு தோன்றி ஐ ஆம் ஏ லிட்டில் ஸ்டார் ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் என்று பாடி பலரையும் ஈர்த்தார். காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் இதுவரை … Read more

VJ Parvathy : என்னப்பா நடக்குது இங்கே… பாம்புடன் அசால்ட்டாக விளையாடும் நடிகை..பகீர் வீடியோ!

சென்னை : விஜே பார்வதி கொஞ்சம் கூட பயமில்லாமல் விதவிதமான பாம்புடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட விஜே பார்வதி, ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றி உள்ளார். ஆர்ஜேவாக இருந்த பார்வதி கேட்பதற்கு கூச்சப்படும் கேள்விகளை அசால்ட்டாக மக்களிடம் கேட்டு, குறிப்பாக இளசுகளிடம் கேட்டு அவர்களிடம் பதிலை வாங்கி பிரபலமானவர் இவர். க்யூட் விஜே பார்வதி : ஆர்ஜேவான பார்வதி தற்போது வீடியோ ஜாக்கியாக பல திரைப்பிரபரலங்களை பேட்டி எடுத்து வருகிறார். யூடியூப் தளங்களில் பல்வேறு … Read more

நல்ல அம்மாவுக்கு பிறந்தவன் நான்..விஷ்ணுகாந்த் குற்றச்சாட்டால் கொந்தளித்த விஜே ரவி!

சென்னை : சீரியல் நடிகை சம்யுக்தாவும் விஜே ரவி இப்போதும் தொடர்பில் இருப்பதாக விஷ்ணுகாந்த் கூறிய குற்றச்சாட்டை ரவி மறுத்துள்ளார். சீரியல் நடிகை சம்யுக்தா நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து கடந்த மார்ச் திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்த நிலையில் தற்போது பிரிந்துவிட்டனர். பிரிந்தனர் : திருமணமான இரண்டே மாதத்தில் இருவரும் பிரிந்தது குறித்து சம்யுக்தா இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்து பேசியிருந்தார். அப்போது, எனக்கு 22 வயசுதான் ஆகுது அவருக்கு 32 வயசு ஆகுது. … Read more

வெங்கட் பிரபு மீது கடுப்பான அஜித்.. காரணம் மங்காத்தா 2?.. ரகசியம் பகிர்ந்த பிரபலம்

சென்னை: venkat Prabhu (வெங்கட் பிரபு) இயக்குநர் வெங்கட் பிரபு மீது அஜித்குமார் ரொம்பவே கோபமடைந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு நல்ல இயக்குநர் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றுவிட்டார். அதுமட்டுமின்றி படத்தை எந்தவித அலட்டலும் இல்லாமல் படு ஜாலியாக கொண்டுபோவதில் வல்லவர் என்ற பெயரையும் அடுத்தடுத்து அவர் இயக்கிய சரோஜா, கோவா உள்ளிட்ட படங்கள் கோலிவுட் ரசிகர்களுக்கு உணர்த்தின. அஜித்துடன் ஆடிய ஆட்டம்: முதல் … Read more

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!!!

‘கே ஜி எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் எனும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனம், நேரடியாக தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படமான ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ‘ஃபேமிலி மேன்’ எனும் விருது பெற்ற படைப்பிற்கு கதை எழுதிய எழுத்தாளர் சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ரகு தாத்தா’. இந்த திரைப்படத்தில் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் … Read more

Youtune irfan – சமீபத்தில்தான் திருமணம்.. இப்போது இர்ஃபான் கார் விபத்து – மூதாட்டி உயிரிழப்பு

சென்னை: Youtuber Irfan (யூட்யூபர் இர்ஃபான்) யூட்யூபர் இர்ஃபானின் கார் ஏற்படுத்திய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகம் தற்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அனைத்து தளங்களிலும் டிஜிட்டல் வந்துவிட்டதால் பலரும் அதனை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமானவைகளை செய்துவருகின்றனர். அதில் அதிகம் பேர் செய்வது யூட்யூப் சேனல் ஆரம்பிப்பது. பல யூட்யூப் சேனல்கள் இருந்தாலும் தனித்துவமிக்க யூட்யூப் சேனல்களே நிலைக்கின்றன. பட்டையை கிளப்பும் இர்ஃபான்ஸ் வியூ: அப்படிப்பட்ட ஒரு யூட்யூப் சேனல்தான் … Read more

Viduthalai 2 Exclusive update – விடுதலை 2 ஷூட்டிங்.. எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் கொடுத்த மூணார் ரமேஷ்

சென்னை: Viduthalai 2 Exclusive update (விடுதலை 2 எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்) விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்டை தமிழ் பில்மிபீட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் மூணார் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் நடிகர் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோரை வைத்து விடுதலை படத்தை இயக்கியிருந்தார் . நக்சல் பாரி இயக்கங்கள் குறித்தும் தமிழரசன் மற்றும் புலவர் கலியபெருமாள் குறித்தும் படத்தில் பேசப்பட்டிருந்தது.. … Read more

பிளேபாய் கேமராமேன் ரம்யா பாண்டியனை வைத்து எப்படி போட்டோ ஷூட் எடுக்கிறாரு பாருங்க.. இதோ வீடியோ!

சென்னை : பிளேபாய் கேமராமேன் நடிகை ரம்யா பாண்டியனை வைத்து எடுத்த புகைப்படத்தில் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. எப்போதும் லைம் லைட்டில் இருந்துகொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் ஹீரோயின்கள். அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். சிலர் பரபரப்பு பேட்டி கொடுப்பது, கருத்துச் சொல்கிறேன் என்று ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்புவது கதாநாயகிகளின் தனி ஸ்டைல். போட்டோஷூட் : நடிக்க வாய்ப்பு வந்தா வருது இல்லை என்றால், இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று சினிமாவை ஒப்புக்கு வைத்துக்கொண்டு ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதில் … Read more