டாப் வெப் சீரீஸ் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த சிட்டாடல்!!!

பிரைம் வீடியோ வரலாற்றில் எந்தவொரு புதிய தொடரையும் விட அதிக அளவு சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் பட்டியலில் சிட்டாடெல் இரண்டாவதாக உள்ளது; ஜோ ருஸ்ஸோ சீசன் இரண்டையும் முழுதாக இயக்குகிறார் ருஸ்ஸோ பிரதர்ஸின் ஸ்பை த்ரில்லர் பிரைம் வீடியோவில் இரண்டாவது சீசனுக்காக புதுப்பிக்கப்பட்டுள்ளது சிட்டாடெல் பிரீமியர் எபிசோடை மெம்பர்ஷிப் இல்லாமல் மே 26 முதல் பிரைம் வீடியோவில் இலவசமாக பார்க்க முடியும். அதே வேளையில், சீசன் 1 முழுவதுமாக பிரைம் வீடியோவில் காணலாம். கல்வர் சிட்டி , … Read more

Aarthi Ravi :நான் தான் அடிக்கடி சண்டை போடுவேன்.. ஜெயம்ரவி குறித்து மனம் திறந்த ஆர்த்தி!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இருவருக்கும் கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், டிக் டிக் டிக் படத்தில் இவரது மூத்த மகன் ஆரவ் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் மனமொத்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இதனிடையே, சமீபத்திய பேட்டியில் ஜெயம்ரவி குறித்த பல்வேறு விஷயங்களை ஆர்த்தி பகிர்ந்துக் கொண்டுள்ளார். ஜெயம்ரவி குறித்து மனம்திறந்த ஆர்த்தி … Read more

Venkat Prabhu Salary: விஜய்க்கு 200 கோடி.. எனக்கு இவ்ளோ தானா.. டென்ஷனான தளபதி 68 இயக்குநர்?

சென்னை: தளபதி 68 பட வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என இயக்குநர் வெங்கட் பிரபு கட்டியிருந்த மனக்கோட்டை எல்லாம் சுக்கு நூறாக உடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் 68வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், வெங்கட் … Read more

Thalapathy 68: தளபதி 68 அப்டேட்டால் டென்ஷனான லியோ தயாரிப்பாளர்… அதிர்ச்சியில் வெங்கட் பிரபு!

சென்னை: விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே விஜய்யின் தளபதி 68 அப்டேட் வெளியானது. ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், தளபதி 68 அப்டேட் திடீரென வெளியானதால் லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார் டென்ஷனாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 68 அப்டேட்டால் கடுப்பான லியோ தயாரிப்பாளர் விஜய் தற்போது தனது 67வது … Read more

Kazhuvethi Moorkkan Review: தசரா, இராவணக் கோட்டம் காப்பியா? கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்!

Rating: 3.0/5 Star Cast: அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன் Director: கவுதம் ராஜ் இசை: டி. இமான் நேரம்: 2 மணி நேரம் 32 நிமிடங்கள் சென்னை: சாதி, மத அரசியலை வைத்து ஏகப்பட்ட படங்கள் உலகம் முழுவதும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. தமிழ் சினிமாவிலும் நிறைய படங்கள் இதற்கு முன்னதாக வந்துள்ளன. அந்த வரிசையில் இன்னொரு படமாக இந்த வாரம் அருள்நிதி நடிப்பில் வெளியாகி உள்ள படம் தான் கழுவேத்தி மூர்க்கன். … Read more

Vanitha Vijayakumar: 2வது கணவருடன் சென்ற இளைய மகள்.. 14 வயசு பிறந்தநாளை கொண்டாடிய வனிதா விஜயகுமார்!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தனது 2வது மகளின் 14வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு மகள்களுடன் பர்த்டே கொண்டாடிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கும் நடிகை மஞ்சுளாவுக்கும் மகளாக பிறந்தவர் தான் வனிதா விஜயகுமார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவரது சகோதரர் தான் நடிகர் அருண் விஜய். நடிகர் ஆகாஷை 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட வனிதா விஜயகுமார் 2007ம் ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்து … Read more

Ashish Vidhyarthi: 23 ஆண்டுகால வாழ்க்கை.. ஆஷிஷ் வித்யார்த்தி முதல் மனைவி போட்ட போஸ்ட்டை பாருங்க!

மும்பை: தில், பகவதி, ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார். நடிகர், மோடிவேஷனல் ஸ்பீக்கர், ஃபுட் ரிவ்யூவர் என பன்முகத்தன்மை கொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று திடீரென 2வது திருமணம் செய்து கொண்டது ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகிலேயே பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவியும் பிரபல நடிகையுமான ரஜோஷி வித்யார்த்தி தனது 23 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த … Read more

Vani Bhojan : கடற்கரையில் கவர்ச்சி எக்ஸ்பிரஷன்ஸ்..ஹாட் பீட்டை எகிறவைத்த வாணி போஜன்!

சென்னை : நடிகை வாணி போஜன் கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் ஹாட்டான புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது. நடிகை வாணி போஜனை சின்னத்திரையில் பார்த்து ரசித்த ரசிகர்கள் அவரை செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். ஒரு சாயலில் இவரை பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருப்பார். வாணி போஜன் : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார் நடிகை வாணி போஜன் . ஏராளமான திரைப்படங்கள் மட்டுமில்லாமல், பல வெப் … Read more

Sivakarthikeyan: அஜித் ஸ்டைலில் சிவகார்த்திகேயன்… இதுதான் SK 21 லுக்… வெறித்தனம் வெறித்தனம்!

சென்னை: சின்ன திரையில் இருந்து சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் இன்று டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இணைந்துவிட்டார். இதனையடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து வரும் சிவகார்த்திகேயன், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. அஜித் ஸ்டைலில் சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் தனி இடம் … Read more

Atlee: 200 கோடி கேட்கும் விஜய்.. நைஸாக அட்லீ படத்திற்கு ஹீரோவை மாற்றிய சன் பிக்சர்ஸ்.. அட இவரா?

சென்னை: இயக்குநர் அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடைசியில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் விஜய் நடிக்கப் போகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியானது. இயக்குநர் அட்லீ தெறி படத்தின் பாலிவுட் ரீமேக்கில் மேற்பார்வை பணிகளில் ஈடுபட உள்ள நிலையில் தான் அட்லீ – விஜய் படம் தள்ளிப் போனது என்றனர். ஆனால், சமீபத்திய தகவல் என்னவென்றால் அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் … Read more