Sarath babu First Wife – சரத்பாபு உயிரிழப்பு – முதல் மனைவியின் இப்போதைய நிலைமை என்ன தெரியுமா?
சென்னை: Sarath babu Wife (சரத்பாபுவின் முதல் மனைவி) சரத்பாபு உயிரிழந்திருக்கும் சூழலில் அவரது முதல் மனைவியான ரமா பிரபாவின் இப்போதைய நிலைமை குறித்து தெரியவந்திருக்கிறது. தெலுங்கில் ராமராஜ்யம் படத்தின் நடிகராக அறிமுகமான சரத்பாபுவுக்கு தமிழ் சினிமா பெரிய அடையாளத்தை கொடுத்தது. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய பட்டண பிரவேசம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரத்பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400 படங்கள்வரை நடித்திருக்கிறார். உடல்நலக்குறைவு: சரத்பாபு கடைசியாக தமிழில் … Read more