Ajith and Shalini – பீக்கில் இருந்த ஷாலினி.. திருமணத்திற்காக அஜித் செய்த பெரிய காரியம்
சென்னை: Ajith and Shalini (அஜித் மற்றும் ஷாலினி) கரியரின் உச்சத்தில் இருந்த ஷாலினியை திருமணம் செய்துகொள்வதற்காக அஜித் செய்த மிகப்பெரிய காரியம் தெரியவந்திருக்கிறது. சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடித்த படம் அமர்க்களம். காதல் மன்னன் வெற்றிக்கு பிறகு அஜித்தும், சரணும் இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்தனர். ஹீரோயினாக ஷாலினி கமிட்டானார். 1999ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி அஜித்தை முழு ஆக்ஷன் ஹீரோ என்ற இமேஜுக்குள்ளும் கொண்டு வந்து … Read more