ரியல் எஸ்டேட் மோசடிகள் பற்றிப் பேசும் படம் ''உன்னால் என்னால்'

ரியல் எஸ்டேட் மோசடிகளைப் பற்றிப் பேசி அதன் அநீதிகளைத் தோலுரிக்கிற படமாக ‘உன்னால் என்னால்’ உருவாகியுள்ளது. ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார். கெளதம் ராஜேந்திரன் வெளியிடுகிறார். சிங்கப்பூர் ரவீந்திர சிம்மன் இயக்க மேற்பார்வையில் இப்படத்தை ஏ .ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார் . இப்படத்தின் கதை என்ன? வறுமையின் காரணமாகக் கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். பணத் தேவை அவர்களைத் துரத்த, ஒரு வழியாக அவர்களின் பணத்தேவை … Read more

Shefali Jariwala: ஆத்தி.. இவங்களுக்கு 40 வயசா.. நம்பவே முடியலையே.. பிகினி உடையில் வேறலெவல் ஹாட்னஸ்!

மும்பை: பார்க்க 25 வயது மதிக்கத்தக்க நடிகை போல இருக்கும் ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு உண்மையிலேயே 40 வயது ஆகுதாம். 2004ம் ஆண்டு வெளியான முஜ்சே ஷாதி கரோகி படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் 2011ல் கன்னடத்தில் வெளியான ஹுடுகாரு படத்தில் நடித்தார். அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்து போன நிலையில், டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். 40 வயசுன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க: நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவுக்கு 40 வயது என்றும் 2004ம் ஆண்டு திருமணம் … Read more

Vj Manimegalai: என்னம்மா பில்லர் இவ்ளோ பெருசா இருக்கு..மணிமேகலை கட்டும் பிரம்மாண்ட பண்ணை வீடு!

சென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதில் இருந்தே அவர் அடுத்து என்ன செய்கிறார், செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். கிராமத்தில் இடம் வாங்கி பண்ணை வீடு ஒன்றை கட்டி வரும் மணிமேகலை தனது கணவருடன் இணைந்து அங்கே எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனை பார்த்து மணிமேகலையின் கணவரே சந்தோஷத்தில் … Read more

Harris Jayaraj: பேராசை பெருநஷ்டம்.. லவ் டுடே, தளபதி 68 பட வாய்ப்புகளை தவற விட்ட ஹாரிஸ் ஜெயராஜ்?

சென்னை: ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த ஹாரிஸ் ஜெயராஜ் பல சூப்பர் ஹிட் காதல் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். காப்பி கேட் சர்ச்சைகளில் சிக்கிய அவர் அதன் பின்னர் சினிமா வாய்ப்புகளை அதிகளவில் இழந்தார். சில ஆண்டுகள் ஆளே அடையாளம் காணாமல் மறைந்து விட்டார். கடைசியாக லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் லவ் டுடே மற்றும் அடுத்து விஜய் … Read more

Lal Salaam: கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்தின் லால் சலாம்.. உண்மை என்ன?

சென்னை: சமீப காலமாக பல படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றன. சசிகுமார் நடித்த அயோத்தி, விஜய்சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்கள் அந்த பிரச்சனையை சந்தித்துள்ளன. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தின் கதை தன்னுடைய கதை என இயக்குநர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குநரான மோகன் என்பவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. லைகா நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு அனுப்பிய கதை … Read more

சரத்பாபுவை நினைத்து கண்கலங்கிய பயில்வான் ரங்கநாதன்..குறையே சொல்லமுடியாத மனிதர்!

சென்னை : மறைந்த நடிகர் சரத்பாபு குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் குறையே சொல்ல முடியாத மனிதர் என்று கண்கலங்கி பேசினார். ஆந்திர மாநிலத்தில் பிறந்த சரத்பாபு தெலுங்கைவிட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். செப்ஸிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு நேற்று முன்தினம் உயிரிழந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார். மறைந்தார் சரத்பாபு : கடந்த மாதம் உடல்நலக்குறைவால் பெங்களுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்பாபு, பிறகு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறத் தொடங்கினார். தீவிர … Read more

இப்படி விட்டுட்டீங்களே.. திடீரென உயிரிழந்த அம்மா.. பவித்ரா போட்ட உருக்கமான பதிவு!

சென்னை : அம்மாவை இழந்து தவிக்கும் பவித்ரா லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவினை போட்டு அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் பவித்ரா. அதன்பிறகு மாடலிங் துறையில் ஒரு சில காலங்கள் பணியாற்றியுள்ளார். பவித்ரா லட்சுமி:இதையடுத்து, ‘3 சீசன் ஆப் லவ் ஸ்டோரி’ மற்றும் மலையாள படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பவித்ரா லக்ஷ்மி, உல்லாசம் என்ற படத்தில் … Read more

Dhanush: லோகேஷுக்கு சவால்விடும் தனுஷ்… AR ரஹ்மான் இசையில் மல்டி ஸ்டார்ஸ்… மிரட்டும் D50 காம்போ

சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். அதேநேரம் தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள D 50 படத்தின் மாஸ் அப்டேட்ஸ் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. மிரட்டும் தனுஷின் D 50 காம்போ:தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் … Read more

Hansika : டேட்டிங் அழைத்து தொல்லை கொடுத்த நடிகர்.. டென்ஷனான ஹன்சிகா.. வெளியான ஷாக் நியூஸ்!

சென்னை : நடிகை ஹன்சிகாவை டேட்டிங் அழைத்து தொல்லை கொடுத்த நடிகர் குறித்த தகவல் வெளியாகி சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது. தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரியான ஹன்சிகாவிற்கு தொடக்கமே சிறப்பாக இருந்தது இதைத் தொடர்ந்து தமிழில் தனுஷ், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி,கார்த்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். நடிகை ஹன்சிகா : எங்கேயும் எப்போதும் காதல் படத்தில் கொழுக்கு மொழுக்குனு இருந்த ஹன்சிகாவை பார்த்ததும் மொத்த தமிழ் ஆடியன்சும் அவுட்டாகிவிட்டனர். யாருடா இந்த … Read more

GV Prakash – ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது – என்ன சொல்கிறார் ஜிவி பிரகாஷ்?

சென்னை: GV Prakash (ஜிவி பிரகாஷ்) ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசியிருக்கிறார். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். தனது பதின்ம வயதிலேயே இயக்குநராக அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமான துள்ளுவதோ இளைமை படத்தில் தனுஷும் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ஒருதரப்பினரிடம் கடும் விமர்சனங்களை சந்தித்தன.அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ், சோனியா அகர்வாலை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார் செல்வராகவன். அதுவரை ஒருதலை காதலோ, … Read more