Vijay Ajith: லியோ தான் மிஸ்ஸாகிடுச்சு… தளபதி 68-ஐ விடக் கூடாது… அஜித்தின் விடாமுயற்சி பிளான்

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், துணிவு வெற்றியைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார் அஜித். விஜய்யின் தளபதி 68, அஜித்தின் விடாமுயற்சி படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி 68 VS விடாமுயற்சி : விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் … Read more

காதலியை கரம் பிடிக்கும் எருமை சாணி விஜய்… கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்!

சென்னை : யூடியூப் சேனல் மூலம் பிரபலமான எருமை சாணி விஜய்க்கும் அவருடைய காதலிக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது. எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய. இவரின் நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்புக்கு என்றே தனிரசிகர்கள் இருக்கிறார்கள். ஏராளமான பெண் ரசிகர்கள் : எருமை சாணி என்ற யூடியூப் சேனலில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான விஜய்க்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் கொரோனா ஊரடங்கு நேரத்தில் லாக் டவுன் … Read more

Lady Chatterley's Lover Review: எந்த மர்ம பாகத்தையும் மறைக்கல.. லேடி சட்டர்லி லவ்வர் எப்படி இருக்கு?

Rating: 3.5/5 நடிகர்கள்: எம்மா கொரின். ஜேக் ஓ கானெல் இசை: இசபெல்லா சம்மர்ஸ் இயக்கம்: லாரே டி கிளெர்மண்ட் டானரி நேரம்: 2 மணி நேரம் 7 நிமிடங்கள் ஓடிடி: நெட்பிளிக்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் ஹாட் எரோடிகா காதல் திரைப்படம் தான் லேடி சட்டர்லி லவ்வர். முதல் உலகப்போரில் கலந்து கொண்ட சர் க்ளிஃபோர்ட் சட்டர்லியின் மனைவிக்கும் இன்னொருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் தான் இந்த படத்தின் … Read more

Sarath babu Passed Away – கமல் ஏன் சரத்பாபு இறப்புக்கு வரவில்லை .. சுஹாசினி பதில்

சென்னை: Sarath babu Death(சரத்பாபு உயிரிழப்பு) சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்த கமல் ஹாசன் ஏன் நேரில் வரவில்லை என நடிகை சுஹாசினி தெரிவித்திருக்கிறார். தெலுங்கில் திரைப்பயணத்தை தொடங்கிய சரத்பாபு தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய பட்டண பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அந்தப் படத்தில் அவரது நடிப்பு திறமையை பார்த்த தமிழ் திரையுலகம் அவரை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து பல பட வாய்ப்புகளை கொடுத்தது. அப்படி அவர் நடித்த படங்களில் தனது திறமையை காண்பித்து அலட்டிக்கொள்ளாமல் நடித்தார். … Read more

Dimple Hayathi: நீ எவ்ளோ பெரிய போலீஸா இருந்தா எனக்கென்ன.. விஷால் பட நடிகை டிம்பிள் ஹயாத்தி ரகளை!

ஹைதராபாத்: தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் டிம்பிள் ஹயாதி காவல் ஆய்வாளரின் காரை தனது காரை வைத்து இடித்தது மட்டுமின்றி ஆவேசமாக எட்டி உதைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளன. நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள டிம்பிள் ஹயாத்திக்கும் ஹைதரபாத் மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இப்படியொரு சம்பவத்தை நடிகை டிம்பிள் ஹயாதி செய்துள்ளார். இந்நிலையில், அவர் மீது … Read more

Thalapthy 68 – தளபதி 68ல் ஜெய் இருக்கிறாரா?.. அவரே அளித்த பதில்

சென்னை: thalapathy 68 (தளபடி 68) விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் இருக்கிறேனா என்பது குறித்து நடிகர் ஜெய் விளக்கமளித்துள்ளார் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மாத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விரைவில் ஷூட்டிங் முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கவிருக்கின்றன. படமானது அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. … Read more

Sofia Ansari: ஸ்டீம் பாத் எடுத்தா இவ்ளோ நல்லதா? வெறும் டவலுடன் சோபியா அன்சாரி.. ரசிகர்கள் குஷி!

குஜராத்: நடிகை சோபியா அன்சாரி ஸ்டீம் பாத் எடுத்த நிலையில், வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு எடுத்த ஹாட் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். பிரபல குஜராத்தி நடிகை சோபியா அன்சாரி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை தனது ஃபாலோயராக மாற்றி வருகிறார். சம்மர் சூட்டுக்கு இதமாக டாப்லெஸ் போட்டோக்களையும் பிகினி போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் சோபியா அன்சாரியின் லேட்டஸ்ட் ஸ்டீம் பாத் போட்டோக்கள் வேறலெவல் … Read more

'தீராக் காதல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் ‘தீராக் காதல்’. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… நடிகை ஷிவதா பேசியதாவது , இதற்கு முன்னாடி ரோகினுடன் அதே கண்கள் படத்தில் வேலை பார்த்துள்ளேன். அப்போதே அவரிடம் அடுத்து … Read more

Kamal Photoshoot – கமல் ஹாசனின் புதிய போட்டோஷூட்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) கமல் ஹாசன் தொடங்கியிருக்கும் ‘ஹவுஸ் ஆப் கதர்’ காதி பிராண்டிற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. கமல் ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளமாக இருப்பவர். தொடர்ந்து நடித்துவந்த அவர் சில வருடங்களுக்கு முன்னர் சினிமாவிலிருந்து ஒதுங்கி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். சினிமாவில் வென்றது போல் அரசியலிலும் பெரிய ரவுண்டு வரலாம் என்ற கமல் ஹாசனின் கணக்கு பொய்த்துப்போனது. இருப்பினும் அரசியல் சம்பந்தமாக … Read more

vidaamuyarchi – விடாமுயற்சியிலிருந்து வெளியேறுகிறாரா அஜித்குமார்?.. இது புது கதையா இருக்கே

சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி படத்திலிருந்து வெளியேறும் யோசனையில் அஜித் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் கடைசியாக நடித்த துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அப்படம் வசூல் ரீதியாகவும் 300 கோடி ரூபாயை வசூலித்து பொங்கல் ரியல் வின்னராக மாறியது. இதற்கிடையே துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் நடிப்பதற்கு லைகா தயாரிப்பில் கமிட்டானார் அஜித். முதலில் விக்னேஷ் சிவன் அந்தப் … Read more