விஜய்யின் GOAT.. செம நஷ்டம் வந்துவிட்டதா?.. என்ன வேற மாதிரி பேச்சு கேட்குது

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த சூழலில் நாட்கள் செல்ல செல்ல பலர் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதேசமயம் வசூல் ரீதியாக படம் நல்ல கலெக்‌ஷன் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் GOAT

50 ஆண்களுக்கு முன் பெண்ணை ஆட வைப்பதா? விளாசிய மாரி செல்வராஜ்!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது. இத்திரைப்படம் குறித்து பல பேட்டிகளில் பேசி வரும் மாரி செல்வராஜ், வாழை படம் குறித்தும் சினிமா குறித்தும் பல விஷயத்தை பேசி உள்ளார். 1999-ம் ஆண்டு வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மா நகரம்

படுக்கை அறையில் விவகாரமாக போஸ்.. நல்லாத்தான் இருக்கு..வேண்டாம் மேடம் கெஞ்சும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராமில் ஒன்று புள்ளி ஏழு மில்லியான் பார்வையாளர்களை வைத்து இருக்கிறார். இவருக்கு படவாய்ப்பு எதுவும் இல்லாததால் இன்ஸ்டாகிராம் போட்டோக்களை வெளியிட்டு ஓரளவிற்கு வருமானத்தை பார்த்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த பேன்ஸ் அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா, திரிகோணமலையில் தனது

குட்டி இளவரசி வந்தாச்சு..ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதியை வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!

மும்பை: நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை மலைக்கா அரோரா, அனன்யா பாண்டே, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் என ஒட்டுமொத்த திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டில் முன்னணி நாயகியாக

நடிகைகளின் படுக்கையறையை எட்டிப்பார்ப்பது தான் வேலையா? அசிங்கமா இல்ல.. கஸ்தூரி பளீர்!

சென்னை: ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை அடுத்து பலர் நடிகைகள், பல முன்னணி நடிகர் மீது புகார் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழ்சினிமாவில் புயலை கிளப்பி வரும் நிலையில், நடிகை கஸ்தூரி இதுகுறித்து ஆவேசமாக பேசி உள்ளார். சினிமாவில் எந்த ஒரு பெண்ணும் படுப்பதற்காக சினிமாவிற்கு வருவதில்லை. ஆனால் சில தவறான பெண்கள் சினிமாவிற்கு வந்து

வேட்டையன் முதல் பாடலை யார் பாடியது தெரியுமா? சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான மனசிலாயோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் சற்று முன் பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக

நடிகர் சங்க கூட்டம்.. சைக்கிளில் வந்த விஷால்.. கூடவே வந்த சர்ச்சை.. கிளம்பிய புது பஞ்சாயத்து

சென்னை: நடிகர் விஷால் கடைசியாக ரத்னம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக முத்தையாவின் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலுக்கு வருவேன் என்று விஷால் அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் செய்த செயல் ஒன்று புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான

ரஜினி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இன்று மாலை வெளியாகிறது வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்தில் ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் முதல் சிங்கிளான மனசிலாயோ நாளை வெளியாகவிருக்கும் சூழலில் இன்று மாலை 4 மணிக்கு

Vinayagar Chaturthi 2024: அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தியில் பிரபலங்கள்.. யாரு யாருனு தெரியுமா?

மும்பை: விநாயகர் சதுர்த்தி இந்துகளின் வழிபாட்டில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அவ்வகையில் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்த விநாயகர் சதுர்த்தி நேற்று அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சிறிய அளவிலான விநாயகர் தொடங்கி ராட்சத அளவிலான விநாயகர் சிலைகளை மக்கள் வைத்து வழிபட்டு, நேற்று அதனை அவர்களுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளில்

நடிகைகளை விடவேமாட்டாராம் கமல் ஹாசன்.. ஓவராக பேசிய பிரபலம்.. நிறுத்தவே மாட்டேங்கிறாரே

சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அண்மையில் வெளியான இந்தியன் 2 படம் தோல்வியடைந்தது. இந்தச் சூழலில் கமல்