தி கேரளா ஸ்டோரி படம் பார்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்த தமிழக ஆளுநர் ரவி, இந்த திரைப்படம் ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மே 5ந் தேதி திரையரங்கில் வெளியானது தி கேரளா ஸ்டோரி : பாலிவுட் நடிகை அடா சர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்துள்ள படம் தி கேரளா ஸ்டோரி. … Read more

Vijay: விஜய் டிரஸ் மாற்றும்போது கேரவனில் நுழைந்த பிரபலம்… நடந்தது என்னன்னு தெரியுமா?

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், போக்கிரி படப்பிடிப்பில் விஜய் டிரஸ் மாற்றும் போது கேரவனில் நுழைந்துள்ளார் நடிகர் நெப்போலியன். அப்போது விஜய்க்கும் நெப்போலியனுக்கும் நடந்த மோதல் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. போக்கிரி படப்பிடிப்பில் மோதல்:கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய், அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் … Read more

Kamal Simbu: கமல்-சிம்பு திடீர் சந்திப்பு… சீக்ரெட் அப்டேட்டுடன் காத்திருக்கும் STR 48 படக்குழு

சென்னை: சிம்புவின் STR 48 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் STR 48 படத்தில் சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கமல்ஹாசனை சிம்பு, இயக்குநர் தேசிங் பெரியசாமி திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கமல் – சிம்பு திடீர் சந்திப்பு:சிம்பு தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார். … Read more

Ajith Helped Vikram – என்னைப்போல்தான் அவரும்.. விக்ரமுக்கு உதவிய அஜித்குமார்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

சென்னை: Ajith Helped Vikram (விக்ரமுக்கு உதவிய அஜித்) நடிகர் விக்ரமுக்கு அஜித்குமார் உதவிய சம்பவம் தெரியவந்து ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துவருகிறார். தனது கரியரின் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத … Read more

Vijay Sethupathi: கதை திருட்டு சர்ச்சையில் விஜய் சேதுபதி திரைப்படம்… தொடங்கியது அடுத்த பஞ்சாயத்து!

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் மே 19ம் தேதி வெளியானது. ரோகந்த் இயக்கியுள்ள இந்தப் படம் ஈழ அகதிகளின் வாழ்வை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற யாதும் ஊரே யாவரும் கேளிர் படம், தற்போது கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமீபத்தில் சசிகுமாரின் அயோத்தி படம் கதை திருட்டுச் சம்பவத்தில் சிக்கி சர்ச்சையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. கதை திருட்டு சர்ச்சையில் விஜய் சேதுபதி படம் கோலிவுட்டின் முன்னணி … Read more

Virupaksha Review: ஹீரோயினை கொல்லும் ஹீரோ.. ஹாரரில் மிரட்டும் விருபாக்‌ஷா விமர்சனம் இதோ!

Rating: 3.0/5 நடிகர்கள்: சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன்இசை: அஜனீஷ் லோக்நாத்இயக்கம்: கார்த்திக் வர்மாஓடிடி: நெட்பிளிக்ஸ் ஹைதராபாத்: கடந்த ஏப்ரல் 21ம் தேதி தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற விருபாக்‌ஷா திரைப்படம் இந்த மாதம் தமிழிலும் தியேட்டர்களில் வெளியானது. தெலுங்கில் படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில், மே 21ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது விருபாக்‌ஷா. பேய் படமான இந்த படத்தில் சாய் தரம் தேஜ், வாத்தி படத்தில் ஹீரோயினாக நடித்த … Read more

போட்ரா வெடிய…கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை : சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்த படம் விக்ரம். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தியன் 2 படத்தில் கமல் நடித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன்: சினிமாவை வெறும் பொழுதுபோக்காகவும், பணம் ஈட்டும் தொழிலாக பார்க்காமல், பல புதுமைகளை சினிமாவில் புகுத்தி ஹீரோ … Read more

விடாமுயற்சி ஷூட்டிங் தள்ளிப் போகிறதா… இதெல்லாம் ஒரு காரணமா… டென்ஷனான அஜித் ரசிகர்கள்

சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தின் டைட்டில் விடாமுயற்சி என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் இயக்குநராக மகிழ் திருமேனி கமிட்டாகியுள்ளார். அஜித் பைக் டூர் சென்றுள்ளதால், அவர் சென்னை திரும்பியதும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், அஜித் சென்னை திரும்பிவிட்டாலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என சொல்லப்படுகிறது. விடாமுயற்சி ஷூட்டிங் அப்டேட் துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக … Read more

Rajamouli – பாகுபலி மோசமான படம்.. மனம் திறந்து வருந்திய இயக்குநர் ராஜமௌலி

சென்னை: Rajamouli (ராஜமௌலி) பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்திருக்கும் ராஜமௌலி தான் இயக்கிய பாகுபலி படம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜமௌலியை புகழ்ந்த மணிரத்னம்: … Read more

Vijay: இது எப்போ எடுத்தது.. உடல் மெலிந்து காணப்படும் விஜய்.. வெங்கட் பிரபுவுடன் செம பிக்!

சென்னை: அஜித்தின் மங்காத்தா எடுத்த கையோடு விஜய் படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல ஆண்டு கால காத்திருப்புக்கு பின்னர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் கனவு நனவாகி உள்ளது. தனது ட்விட்டர் பக்கத்திலும் கனவு நனவானது என்றே தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் வெங்கட் பிரபு பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், விஜய் மற்றும் வெங்கட் பிரபு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. … Read more