Vijay – விஜய்யுடனான சண்டைக்கு இதுதான் காரணம் – உண்மையை போட்டுடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்னை: Vijay (விஜய்) தனக்கும், விஜய்க்கும் சண்டை வந்ததற்கான காரணம் குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருக்கிறா.ர் கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். கமர்ஷிய கிங்காக வலம் விஜய், தனது படங்கள் மூலம் சராசரியாக 300 கோடி ரூபாயை வசூலிப்பவர். சமீபத்தில் அவர் நடித்த வாரிசு படமும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக வாரிசு படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. அவர் இப்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் … Read more

Vijay – ஹலோ விஜய் ஒவ்வொரு நாளுக்கு ஒரு விக் வைக்காதீங்க – என்ன பயில்வான் ரங்கநாதன் இப்டி சொல்லிட்டாரு

சென்னை: Vijay (விஜய்) விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது இணையத்தி விவாதமாகியுள்ளது. விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பிய படக்குழு சென்னையில் விறுவிறுப்பாக ஷூட்டிங்கை நடத்திவருகிறது. ஜூன் முதல் வாரத்தில் ஷூட்டிங் முடிந்துவிடும் என கருதப்படுகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் லியோ அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவது திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தளபதி 68: லியோ படத்தை முடித்துவிட்டு விஜய் … Read more

மும்பையில் பிரம்மாண்ட ஓட்டல் கட்டும் சல்மான் கான்… யார் பெயரில் தெரியுமா?

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையில் பிரம்மாண்டமான ஓட்டல் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார். பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக நடித்து வருபவர் சல்மான் கான். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சல்மான் கான் : 56 வயதாகும் சல்மான் கான் 1988ம் ஆண்டு மைனே பியார் கியா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து பாலிவுட்டில் கலக்கி வரும் சல்மான் இதுவரை யாரையும் திருமணம் … Read more

Vanangaan – வணங்கான் ரிலீஸ் எப்போது?.. வெளியானது லேட்ட்ஸ்ட் தகவல்

சென்னை: Vanangaan (வணங்கான்) நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் பாலா இயக்கும் வணங்கான் படத்தில் ரிலீஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் பாலா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகளை அடுத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். மீனவர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அதற்கான ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துவந்தது. ஆனால் சூர்யாவுக்கும், பாலாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார். அதனையடுத்து ஏற்கனவே ஹீரோயினாக கமிட்டாகியிருந்த கீர்த்தி ஷெட்டியும் … Read more

Thalapathy 68: வெங்கட் பிரபு தான்.. ஃபிக்ஸ் பண்ண விஜய்.. தளபதி 68ல் வில்லன் யார் தெரியுமா?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில், வரும் ஜூலையுடன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் ஆரம்பமாக உள்ளன. இந்நிலையில், அடுத்ததாக தளபதி 68 படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெறி இந்தி ரீமேக்கில் அவர் பிசியாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அட்லீ வரும் வரை அடுத்த படத்துக்கு வெயிட் பண்ண முடியாது என நினைத்த விஜய் அதிரடியாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க … Read more

Mohanlal Birthday: ஆடிஷனில் 5 மார்க் போட்ட இயக்குநர்… தேசிய விருதுடன் பதிலடி கொடுத்த மோகன்லால்!

திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மோகன்லால் தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் இன்றும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் மோகன்லால். இந்நிலையில், ஆரம்ப காலத்தில் ஆடிஷன் சென்ற மோகன் லாலுக்கு 5 மார்க் போட்ட இயக்குநருக்கு அவர் கொடுத்த பதிலடி தற்போது தெரியவந்துள்ளது. இயக்குநருக்கு பதில்டி கொடுத்த மோகன்லால் இருவர், உன்னைப்போல் ஒருவன், … Read more

Simbu: முதலில் அஜித் அடுத்து சிம்பு… மகிழ் திருமேனியின் நெக்ஸ்ட் டிவிஸ்ட் என்னன்னு தெரியுமா?

சென்னை: மாநாடு வெற்றிக்குப் பின்னர் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் பத்து தல வெளியான நிலையில், அடுத்து எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு முன்னதாக இயக்குநர் மகிழ் திருமேனியுடன் சிம்பு கூட்டணி வைக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், மகிழ் திருமேனி தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்கவுள்ளதால், அதன்பின்னர் சிம்புவுடன் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் புதிய கூட்டணி: சிம்பு தற்போது தேசிங் பெரியசாமி இயக்கும் STR … Read more

Yashika Anand : நெஞ்சில் ஜில் ஜில்… அருவியில் குளியல் போட்ட யாஷிகா ஆனந்த்!

நடிகை யாஷிகா ஆனந்த கொளுத்தும் வெயிலுக்கு இதமாக அருவியில் குளியல் போட ரெடியாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். டெல்லியை சேர்ந்த மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் மாடல் துறையில் இருந்து திரைத்துறையில் கால்பதித்துள்ளார். தனது கவர்ச்சிகரமான நடிப்பால் இன்றைய இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள யாஷிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இருட்டு அறையில் முரட்டு குத்து : நடிகை யாஷிகா ஆரம்பத்தில் ஒருசில படங்களில் சிறு சிறு ரோலில் நடித்து வந்தார். அதன்பிறகு பெரிய படங்களில் நடிக்க தொடங்கி … Read more

நயன்தாராவின் புது பிஸ்னஸ் பிளான்.. சினிமாவை தாண்டி பணம் குவியும் தொழில்கள்!

சென்னை : நடிகை நயன்தாரா சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் அதிகமான ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டவர். இவரது நடிப்பால் வியந்து போன ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என செல்லாமாக அழைத்து வருகின்றனர். ஜவான் படத்தில் : நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்கும் அம்மாவாகிவிட்டார். தற்போது நயன்தாரா ஜவான்,இறைவன் … Read more

Kushi: 175 நாட்கள் ஓடிய குஷி.. டெஸ்ட் ஷூட்டிலேயே லிப் லாக் காட்சிக்கு நடந்த ரிஹர்சல்.. போட்டோ இதோ!

சென்னை: அஜித்தின் வாலி படத்தை முடித்த கையோடு விஜய்யின் குஷி படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு கிடைத்தது. விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து அந்த படத்தை இளமைத் துள்ளலாக இயக்கி இருந்தார் எஸ்.ஜே. சூர்யா. கடந்த 2000ம் ஆண்டு வெளியான குஷி படம் நேற்றுடன் 23 ஆண்டுகளை கடந்த நிலையில், குஷி படத்தின் கிளைமேக்ஸ் லிப் லாக் காட்சிக்கு முன்னதாகவே டெஸ்ட் ஷூட்டிங்கிலேயே நடந்த லிப் லாக் ஒத்திகை … Read more