Bigg Boss Janany: ஆத்தி.. என்ன மாலையும் கழுத்துமா பிக் பாஸ் ஜனனி நிக்கிறாங்க.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜனனி செம ஹேப்பியான விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லாஸ்லியாவை போலவே இவரும் இலங்கையில் இருந்து சென்னைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வந்தவர் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணன் உடன் அன்பாக பழகி வந்த ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் விஜய்யின் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. க்யூட்டான பொண்ணு ஜனனி: பிக் பாஸ் … Read more