மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதியின் புதிய படம்

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கரண் பகதூர் … Read more

Kamal : நாயன் மீண்டும் வாரர்.. புதுப்பொழிவுடன் தியேட்டரில் வெளியாகும் வேட்டையாடு விளையாடு!

சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரீ ரிலீசாக உள்ளது. உலக நாயகன் கமலஹாசன் தற்போது லைக்கா தயாரிப்பில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது உலகநாயகன் : இந்தியன் 2 படப்பிடிப்பு 90% நிறைவடைந்துள்ளது. அதில் கமல் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாம். அதிலும் கமலுடைய காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியன் 2 படத்தின் … Read more

ஆக்ரோஷமாக காத்திருக்கும் ஜூனியர் என்டிஆர்… டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது!

சென்னை : ஜூனியர் என்டிரின் பிறந்த நாளை முன்னிட்டு கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தில் கொம்ன் பீமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். மாஸ் நடிகர்கள் : ஆர்ஆர்ஆர் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு அதில் … Read more

அடச்சீ.. ஓடும் பேருந்தில் நடிகையிடம் அசீங்கமாக நடந்துகொண்ட இளைஞர்.. நடந்தது என்ன?

சென்னை : ஓடும் பேருந்தில் நடிகையிடம் அசீங்கமாக நடந்து கொண்ட இளைஞரை துணிச்சலுடன் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். கேரள மாநிலம், கொச்சி அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் நந்திதா சங்கரா. மாடல் அழகியும், நடிகையுமான இவர் ஒரு சில படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து வருகிறார். கேரள நடிகை : நடிகை நந்திதா சங்கரா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் சென்றிருக்கிறார். அப்போது அவரது அருகில் பயணித்த இளைஞர் ஒருவர் அவரை உரசிக்கொண்ட வந்துள்ளார். … Read more

Raiza Wilson : சோகத்தில் கதறி அழும் ரைசா வில்சன்… பதறிப்போன ரசிகர்கள்!

சென்னை நடிகை ரைசா வில்சன் கதறி அழுதுக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மாடல் அழகியான ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது இவர், லவ், காதலிக்க நேரமில்லை படத்திலும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஹிட் திரைப்படம் : நடிகை ரைசா வில்சன், ஹரிஷ் கல்யாணுடன் நடித்த பியார் பிரேமா காதல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. லிவ்டூ ரிலேஷன் ஷிப்பை பற்றிய கதை என்பதால், இளசுகளுக்கு இந்த … Read more

Modern Love Chennai Review: நீங்க என்ன ஆளுங்க.. காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி விமர்சனம்!

Rating: 2.5/5 நடிகர்கள்: ரிது வர்மா, வைபவ்இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்இயக்கம்: கிருஷ்ணாகுமார் ராம்குமார்ஓடிடி: அமேசான் பிரைம் சென்னை: மாடர்ன் லவ் சென்னை என்பதற்கு பதிலாக அரேஞ்சட் மேரேஜ் சென்னை என வைத்திருக்கலாம் என்றே ஒவ்வொரு கதையையும் பார்க்கும் போதும் தோன்றுகிறது. லாலாகுண்டா பொம்மைகள் போல ரிது வர்மா நடித்த காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி படத்திலும் நாயகி பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையையே கடைசியாக திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார். ஆனால், அதற்கு … Read more

கண்டமான காமெடி நடிகர் இமேஜ்.. படத்துக்காக பஞ்சர் ஒட்டும் பணியில் அந்த பெரிய இடத்து வாரிசு!

சென்னை: கருமி, கஞ்சன், யாருக்கும் உதவுவதில்லை, பெண் நடிகைகளுடன் நெருக்கம் என சமீபத்தில் அந்த பிரபல காமெடி நடிகரின் பெயர் டோட்டல் டேமேஜ் ஆனது. கூட நடிக்கும் நடிகைகளையே சும்மா விடாமல் பதம் பார்த்தவர் என பேச்சுக்கள் கிளம்பிய நிலையில், உடன் நடித்த நடிகைகளை கண்ட இடங்களில் தொட்டுத் தூக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி அந்த நடிகரின் இமேஜை டோட்டல் டேமேஜ் செய்தது. இந்நிலையில், அந்த நடிகர் நடிப்பில் உருவாகி உள்ள அந்த ராஜா படத்தை காப்பாற்ற … Read more

தளபதி 68 படத்துக்காக யுவனை கழட்டி விட்ட வெங்கட் பிரபு… கண்டுகொள்ளாத விஜய்… இதுதான் நியாயமா?

சென்னை: லியோவைத் தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். தளபதி 68 படம் குறித்த அஃபிஸியல் அப்டேட் வெளியாகும் முன்பே அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், தளபதி 68 படத்துக்கு யுவன் இசையமைக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதுவும் இல்லையென கூறப்படுகிறது. விஜய் – யுவன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை விஜய்யின் 67வது படமான லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் … Read more

Modern Love Chennai Review – காதலுக்கு கண்கள் தேவையில்லை – இமைகள் விமர்சனம்

Rating: 2.5/5 நடிகர்கள்: அசோக் செல்வன், டிஜே பானு இசை: யுவன் ஷங்கர் ராஜா இயக்கம்: பாலாஜி சக்திவேல் ஓடிடி: அமேசான் ப்ரைம் சென்னை: Modern Love Chennai Review (மாடர்ன் லவ் சென்னை விமர்சனம்) மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கும் இமைகள் கதை எப்படி இருக்கிறது? முழு விமர்சனம் இதோ தி நியூயார்க் டைம்ஸில் வாசகர்கள் தங்களது காதல் அனுபவங்களை கட்டுரைகளாக மாற்றி அனுப்பினர். அது மாடர்ன் லவ் என்ற பெயரில் … Read more

Modern Love Chennai Review: திருப்திப்படுத்தினாரா தியாகராஜன் குமாரராஜா? நினைவோ ஒரு பறவை விமர்சனம்!

Rating: 2.5/5 நடிகர்கள்: வாமிகா காபி, பிபி இசை: இளையராஜா இயக்கம்: தியாகராஜன் குமாரராஜா ஓடிடி: அமேசான் பிரைம் சென்னை: 6 காதல் கதைகளை 6 இயக்குநர்கள் இயக்க பல முன்னணி நடிகர்கள் நடித்து மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியாக வெளியாகி உள்ளது. இதில், ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கி ரசிகர்களை மிரட்டிய தியாகராஜன் குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை கதை 6வது கதையாக இடம்பெற்றுள்ளது. வாமிகா காபி சாம் கதாபாத்திரத்திலும் PB … Read more