Lal Salaam – ரஜினிக்கு இப்படி ஒரு ஆசையா?.. நிறைவேற்றிய மகள் ஐஸ்வர்யா.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சென்னை: Lal Salaam (லால் சலாம்) லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் ரஜினியின் ஆசையை அவர் நிறைவேற்றிவிட்டார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிரது. தனுஷுடனான திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்த ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கிவருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க … Read more