Cannes 2023: கேன்ஸ் விழாவில் கவர்ச்சியில் பற்ற வைத்த எமி ஜாக்சன்… இது என்ன மாடல் கவுன்?

கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் மிக பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா நேற்று (மே 17) தொடங்கியது. 2023ம் ஆண்டுக்கான 76வது கேன்ஸ் திரைப்பட விழாவான இதில் இந்தியாவில் இருந்தும் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் பாலிவுட் நடிகை எமி ஜாக்சனும் கலந்துகொண்டு கேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பில் ஒய்யார நடை போட்டார். எமி ஜாக்சன் தனது தொடையழகையும் பின்னழகையும் காட்டியபடி நடை போட்டது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. கேன்ஸ் விழாவில் கவர்ச்சியில் கலங்கடித்த எமி ஜாக்சன்:பிரான்ஸ் நாட்டின் … Read more

Rajini Kapil Dev: சூப்பர் ஸ்டார் Vs கிரிக்கெட் கிங்… ரஜினி கபில்தேவ் சந்திப்பின் பின்னணி என்ன?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170, லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரஜினிகாந்த் – கபில்தேவ் சந்திப்பு:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். நெல்சன் … Read more

STR 48 ஷூட்டிங் செல்ல காத்திருக்கும் படக்குழு… லண்டன் பறந்த சிம்பு… இப்போ இந்த ரிஸ்க் தேவையா?

சென்னை: சிம்பு தற்போது அவரது 48வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்போதைக்கு STR 48 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்காக சிம்பு தீயாக வேலை செய்துகொண்டிருக்கிறார். முதலில் தாய்லாந்து சென்று மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்ட சிம்பு, இப்போது STR 48 படத்துக்காக லண்டன் பறந்துள்ளார். STR 48 ஷூட்டிங் – லண்டன் பறந்த சிம்பு:சிம்பு தற்போது STR 48 படத்தில் … Read more

Mysskin – லியோ செட்டில் அலப்பறை செய்த மிஷ்கின் – என்ன செய்திருக்கார் தெரியுமா?

சென்னை: Mysskin (மிஷ்கின்) லியோ படத்தின் செட்டில் நடந்துகொண்ட அனுபவம் குறித்து இயக்குநர் மிஷ்கின் மனம் திறந்து பேசியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இதில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மாத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துவருகிறது. லியோவின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் இரண்டு மாதங்கள் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், மிஷ்கின், சஞ்சய் … Read more

Meena – இரண்டு மணி நேரம்தான்.. மீனாவுக்கு 13 லட்சம் ரூபாய் – டாப் சீக்ரெட் சொன்ன பயில்வான் ரங்கநாதன்

சென்னை: Meena (மீனா) பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகை மீனா பற்றிய சீக்ரெட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா அதன் பிறகு ஹீரோயினாக மாறினார். அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் சிறுமியாக இருந்தவர் ரஜினிக்கே ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தைத்தனமான முகமும், அட்டகாசமான நடிப்பும் தமிழில் முன்னணி நாயகியாக மாற்றியது. ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த அவர் 40 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார். முன்னணி நடிகை: என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழில் … Read more

Mrunal Thakur at Cannes: பகல் கனவுக்காக அடிவாங்கினேன்.. இப்போ கேன்ஸில்.. மிருணாள் தாகூர் நச் போஸ்ட்!

கேன்ஸ்: சீதாராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்து இழுத்த மிருணாள் தாகூர் இந்த ஆண்டு முதன்முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் பங்கேற்பதாக கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. மேலும், அதற்கு ஒரு கொடுத்துள்ள சூப்பரான கேப்ஷன் ரசிகர்களை மட்டுமின்றி பல பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. சீதாராமம் நூர்ஜஹான்: துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கவுதம் … Read more

Fast X Review: அடியாத்தி.. எத்தனை ஹீரோ.. எத்தனை ஹீரோயின்.. ஃபாஸ்ட் எக்ஸ் ட்விட்டர் விமர்சனம் இதோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: வின் டீசல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஃபாஸ்ட் எக்ஸ் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான 9 பாகங்களும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்திய நிலையில், இந்த பாகத்தில் ஏகப்பட்ட ஹீரோக்களும் ஹீரோயின்களும் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கின்றனர். i வின் டீசல் மற்றூம் மறைந்த நடிகர் பால் வாக்கர் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 7 பாகங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர். 7ம் பாகம் … Read more

Nelson Dilipkumar – ஃபுல் பார்மில் நெல்சன் திலீப்குமார் – அடுத்து கமலுடன் கூட்டணி

சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார் ) இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக கமல் ஹாசனுடன் கூட்டணி அமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தனியார் சேனலில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களையும், விருது வழங்கும் விழாவையும் இயக்கிக்கொண்டிருந்தவர் நெல்சன் திலீப்குமார். சிம்புவை வைத்து பல வருடங்களுக்கு முன்பு வேட்டை மன்னன் படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு சென்ற நெல்சன் பல போராட்டங்களுக்கு பிறகு கோலமாவு கோகிலா … Read more

இன்னொரு நடிகையுடன் நெருக்கம்.. 2வது மனைவியையும் கழட்டி விடப் போறாராம் அந்த பிரபல நடிகர்!

சென்னை: முதல் மனைவியுடன் ஏற்பட்ட அதே பிரச்சனை தான் தற்போது 2வது மனைவியுடனும் ஏற்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. ஆரம்பத்தில் புதுப் பொண்டாட்டியுடன் ரொம்பவே நெருக்கம் காட்டி பல இடங்களுக்குச் சென்று வந்த அந்த நடிகர் சமீப காலமாக 2வது மனைவியுடன் பேசியே சில வாரங்கள் ஆவதாக கூறுகின்றனர். எல்லாத்துக்கும் காரணம் புதிதாக அந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாக நடித்து வரும் அந்த நடிகை தான் என ஷாக்கிங் தகவல்கள் லீக் ஆகி உள்ளன. மீண்டும் … Read more

Modern Love Chennai – மாடர்ன் லவ் சென்னை – மேஜிக்கல் விஷுவல்.. தியாகராஜ குமாரராஜாவை புகழ்ந்த நெல்சன்

சென்னை: மாடர்ன் லவ் ஆந்தாலஜியில் தியாகராஜ குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவையை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பாராட்டியிருக்கிறார். மாடர்ன் லவ் சென்னை என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை இயக்குநர்கள் பாரதிராஜா, ராஜுமுருகன், பாலாஜி சக்திவேல், தியாகராஜா குமாரராஜா, அக்‌ஷய் சுந்தர், கிருஷ்ணகுமார் ராம்குமார் ஆகிய ஆறு இயக்குநர்கள் இயக்கியிருக்கின்றனர். இந்த ஆந்தாலாஜி தொடரானது மொத்தம் 6 அத்தியாயங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாலா குண்டா பொம்மைகள்: இந்த வெப் தொடரின் முதல் அத்தியாயமாக லாலா குண்டா … Read more