Jailer Audio Launch: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போ தெரியுமா? வெளியான ஹாட் அப்டேட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த ஹாட்டான அப்டேட்கள் கசிந்துள்ளன. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான நெல்சன் சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் படங்களை இயக்கி உள்ளார். பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். ஒரே … Read more