ஜாக்கெட் கொக்கி போட முடியாமல் தவிக்கும் விஜே ரம்யா.. வீடியோவுக்கு கீழ் குவியும் மோசமான கமெண்ட்ஸ்!
சென்னை: டிடி நீலகண்டன் போல பிரபலமான தொகுப்பாளினி தான் விஜே ரம்யா. ஏகப்பட்ட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மொழி படத்தில் தொடங்கி மங்காத்தா, ஆடை உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் தங்கலான் இசை வெளியீட்டு விழாவையும் சிறப்பாக நடத்தியிருந்த விஜே ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள