Modern Love – மாடர்ன் லவ் லாலா குண்டா பொம்மைகள் எப்படி இருக்கும் – ராஜுமுருகன் சிறப்பு பேட்டி

சென்னை: Modern Love (மாடர்ன் லவ்) மாடர்ன் லவ் ஆந்தாலஜியில் லாலா குண்டா பொம்மைகள் எப்படி இருக்கும் என இயக்குந்ர ராஜுமுருகன் தமிழ் பில்மிபீட்டுக்கு சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார். மாடர்ன் லவ் சென்னை என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை இயக்குநர்கள் பாரதிராஜா, ராஜுமுருகன், பாலாஜி சக்திவேல், தியாகராஜா குமாரராஜா, அக்‌ஷய் சுந்தர், கிருஷ்ணகுமார் ராம்குமார் ஆகிய ஆறு இயக்குநர்கள் இயக்கியிருக்கின்றனர். இந்த ஆந்தாலாஜி தொடரானது மொத்தம் 6 அத்தியாயங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அத்தியாயம்: இந்த … Read more

எதையுமே ஒழுங்கா பண்ண தெரியல.. மகளால் அப்செட்டான உச்ச நடிகர்.. என்ன ஆகப் போகுதோ?

சென்னை: கட்டிய கணவர் கைவிட்ட நிலையில், மகளின் ஆசைக்காக நடிக்க சம்மதம் தெரிவித்த அந்த உச்ச நடிகர் தற்போது மகளின் செயல்களால் அப்செட் ஆகி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. எப்படியாவது ஒரு பெரிய ஹிட் கொடுத்து விட்டு சினிமாவை விட்டே ஒதுங்கி விட வேண்டும் என முயற்சித்து வரும் நடிகருக்கு தொடர்ந்து ஃபிளாப் படங்களாகவே அமைந்து வருவதால், அடுத்தடுத்த படங்களில் மேலும், அதிக உழைப்பை கொட்டி நடித்து வருகிறார். இளம் இயக்குநர்களை நம்பி தொடர்ந்து படங்களில் … Read more

Aishwarya Rajesh – ராஷ்மிகாவைவிட அதற்கு நான்தான் பொருத்தம்.. பஞ்சாயத்தை ஆரம்பித்த தமிழ் நடிகை

சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) நடிகை ராஹ்மிகா மந்தனாவைவிட புஷ்பா படத்தில் நடிப்பதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார். அவரது நடிப்புக்கு உதாரணமாக காக்கா முட்டை படத்தை சொல்லலாம். அந்தப் படம் வெளியானபோதெல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்த புதிது. … Read more

Cannes 2023 Johnny Depp: 7 நிமிஷம் நிற்காமல் கேட்ட அந்த சத்தம்.. தேம்பி தேம்பி அழுத ஜானி டெப்!

கேன்ஸ்: இந்த ஆண்டு கேன்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் 76வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று ஆரம்பம் ஆனது. ஆம்பர் ஹெர்ட் உடனான வழக்கு பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஜானி டெப் அந்த வழக்கில் வெற்றிப் பெற்ற நிலையில், அவர் நடிப்பில் உருவாகி உள்ள Jeanne Du Barry திரைப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் அரங்கேற்றினார். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பால் ஆனந்த கண்ணீர் விட்ட ஜானி டெப்பின் அழகிய தருணங்கள் … Read more

ப்பா.. அழுக்கு நைட்டியில் அசத்திய டாப் 5 நடிகைகள்.. நயன்தாரா முதல் கயல் ஆனந்தி வரை!

சென்னை: சினிமா முதல் சீரியல் வரை வீட்டில் சாதாரணமாக இருந்தாலும் நடிகைகள் சேலை அல்லது சுடிதார் மற்றும் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டே அதிகமாக நடித்து வருகின்றனர். ஒரு சில நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டுமே நைட்டி அணிந்து கொண்டு ரொம்பவே யதார்த்தமாக அந்த காட்சிக்கு தகுந்தவாறு நடித்துள்ளனர். அப்படி தமிழ் சினிமாவில் நைட்டி அணிந்து கொண்டு செம ஹாட்டாக நடித்த டாப் 5 ஹீரோயின்கள் யார் யார் என்பது குறித்து தான் இங்கே பார்க்கப் … Read more

ராம் பொதினேனியின் அடுத்த பட அப்டேட் இதோ!!!

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், Puri Connects இணையும் பான் இந்தியா திரைப்படம் “டபுள் இஸ்மார்ட்” , மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது !! உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் வெற்றிக் கூட்டணியில் “டபுள் இஸ்மார்ட்” , திரைப்படம் மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது !! மாபெரும் வசூல் சாதனை படைத்த இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் திரைக்கு … Read more

ராம்சரண் மனைவியுடன் லாங் ட்ரைவ் போயிருக்கேன்.. அவதூறாக பேசிய இளைஞர்..தர்ம அடி கொடுத்த ரசிகர்கள்!

சென்னை : ராம்சரண் மனைவியுடன் லாங் ட்ரைவ் போயிருக்கேன் என்று அவதூறாக பேசிய இளைஞரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர் ராம்சரணின் ரசிகர்கள். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், ஆர்ஆர்.ஆர் படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் தெரிந்த முகமாக மாறிவிட்டார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்டவராக இருக்கிறார். சிரஞ்சீவியின் மகன் : நடிகர் ராம் சரண், சிருந்தா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். … Read more

சாதனை படைத்த விடுதலை திரைப்படம்!!!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில்”விடுதலை பாகம் 1″ திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடித்த “விடுதலை பாகம் 1” திரைப்படம், சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. … Read more

மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட \"பாய் – Sleeper Cells\" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் “பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்”. இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு … Read more

தமிழிலும் சாதனைப் படைத்து வரும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட முன்னோட்டம்

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி தமிழில் வெளியான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காவிய படைப்பான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி, விசேஷமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. ‘ஆதி புருஷ்’ படத்தில் பான் இந்திய நட்சத்திர நாயகனான பிரபாஸ், சயீப் அலி கான், கிருத்தி சனோன், சன்னி சிங், … Read more