ரவி தேஜா நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு

ரவி தேஜா -இயக்குநர் வம்சி -அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் வம்சி இயக்கத்தில், ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக நடித்து வரும் பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்தத் திரைப்படத்தை ‘ அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் பிரபல … Read more

'இந்தியன் 2' ஷங்கரை அடிச்சுக்க ஆளே இல்லை.. ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்து மிரண்டு போன கமல்!

சென்னை : இந்தியன் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்த கமலஹாசனே மிரண்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பில் விபத்து : இந்தியன் 2 படத்தின் இரண்டாம் பாகம் கேட்டு ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வந்த … Read more

தளபதி 68 கதை இப்படி தான் இருக்கும்.. அதிரடியான அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்!

சென்னை : தளபதி 68 திரைப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று சினிமா பிரபலம் ஒருவர் படம் குறித்து சூப்பரான அப்டேட்டை கொடுத்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தை, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லியோ : விஜய் நடித்து வரும் லியோ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் இரண்டாவது முறை கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் … Read more

Disha Patani: என்னம்மா நீ டிரெஸ்ஸே போடாம படுத்துருக்க.. கன்ட்ரோல் மீறும் கங்குவா ஹீரோயின்!

சென்னை: சூர்யாவின் கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை திஷா பதானி அடிக்கிற வெயிலுக்கு கண்களுக்கு குளிர்ச்சியா செம பிகினி போட்டோவை போட்டு இணையத்தை ஸ்டன்னாக்கி உள்ளார். பாலிவுட் நடிகை திஷா பதானி கங்குவா படம் மூலமாக 10 மொழிகளில் அதிக ரசிகர்களை கவர காத்திருக்கிறார். சும்மாவே நீச்சல் குள உடைகளை அணிந்துக் கொண்டு வாட்டர் பேபியாக திரியும் திஷா பதானி கங்குவா படத்தில் எவ்வளவு கவர்ச்சியை கொட்டி இருக்கிறார் என்கிற ஹைப்பே படத்துக்கு அதிகமாக … Read more

Helmet: அமிதாப் பச்சன், அனுஷ்கா ஷர்மாவே இப்படி செய்யலாமா? ஹெல்மெட் அணியாததால் வந்த சிக்கல்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போட்டோக்களை ஷேர் செய்த நிலையில், அவர்கள் இருவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பைக்கை ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசத்தை அணிந்து செல்ல வேண்டும் என்கிற விதி உள்ளது. ஆனால், சமீபத்தில் அமிதாப் பச்சன் மற்றும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் அதனை கடைபிடிக்கவில்லை. அமிதாப் பச்சனுக்கு லிப்ட்: தனது பிரம்மாண்ட … Read more

John Kokken: நான் வில்லனா இருக்கலாம்.. ஆனால், என் மகனுக்கு நான் தான் ஹீரோ.. உருக வைத்த ஜான் கொக்கன்!

சென்னை: சார்பட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள ஜான் கொக்கன் தனது மகனை தூக்கி வைத்துக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வீரம் முதல் பாகுபலி வரை சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஜான் கொக்கன். கேஜிஎஃப் 2வில் ஸ்ரீநிதி ஷெட்டியின் கையை பிடித்து இழுக்கும் இவரது கையைத்தான் ராக்கி பாய் வெட்டி வீசுவார். அடியாளாக நடித்து வந்த ஜான் கொக்கன் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த … Read more

Viduthalai :விடுதலை படத்தின் மொத்த வசூல்.. பார்ட் 2வுக்குதான் ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை :நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடுதலை படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை ரிலீஸ் செய்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இணையவுள்ளார். விடுதலை படத்தின் மொத்த வசூல் : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் … Read more

Cannes 2023: ஆரம்பமானது கேன்ஸ் திரைப்பட விழா.. இஷா குப்தா முதல் சன்னி லியோன் வரை இருக்கும் கனெக்‌ஷன்

கேன்ஸ்: கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய அரசுக்கு மிகப்பெரிய பங்கு அளிக்கப்பட்டது. 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 75வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏகப்பட்ட இந்திய பிரபலங்கள் பங்கேற்றனர். கமல்ஹாசன், பா. ரஞ்சித், தீபிகா படுகோன், தமன்னா, பூஜா ஹெக்டே, மாதவன், அதிதி ராவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விருது விழா மே 16ம் தேதியான இன்று தொடங்கி வரும் மே 27ம் … Read more

Angira Dhar: அடக் கன்றாவியே.. போஸ்டரே இவ்ளோ ஆபாசமா இருக்கே.. அப்போ வெப்சீரிஸ் எப்படி இருக்கும்?

மும்பை: பாலிவுட் நடிகை அங்கிரா தர் நடிப்பில் உருவாகி உள்ள ‘Saas Bahu, Aur Flamingo’ வெப்சீரிஸின் படு ஆபாசமான போஸ்டரை ஷேர் செய்து இயக்குநருக்கு நன்றி தெரிவித்துள்ளார் அங்கிரா. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த மே மாதம் 5ம் தேதி வெளியான இந்த வெப்சீரிஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அடல்ட் காட்சிகள் நிறைந்த இந்த வெப்சீரிஸ் வெற்றியடைந்த நிலையில், இப்படியொரு போஸ்ட்டை நடிகை அங்கிரா பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகை அங்கிரா தர்: … Read more

Leo Update – லியோ படத்தில் விஜய் சேதுபதி கன்ஃபார்ம்?.. வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ

சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் பங்கு இருக்கும் என்று லேட்டஸ்ட்டாக தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் – லோகேஷ் இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடக்கு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி … Read more