Ameer – ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு.. திரும்ப பெறுங்கள் – அமீர் வலியுறுத்தல்

சென்னை: Ameer (அமீர்) நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் என இயக்குநர் அமீர் வலியுறுத்தியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் நெல்சன் வெங்கடேசன். அவரது இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஃபர்ஹானா’. இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் … Read more

Keerthy Suresh – கீர்த்தி சுரேஷ் காதலர் இவர்தானா?.. விரைவில் திருமணமா?.. வெளியானது புகைப்படம்

சென்னை: Keerthu Suresh (கீர்த்தி சுரேஷ்) கீர்த்தி சுரேஷின் காதலர் இவர்தான் என்றும், இவர்களுக்கு விரைவில் திருமணம் என்றும் கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது. தயாரிப்பாளரும், நடிகருமான ஜி.சுரேஷ்குமாருக்கும், நடிகை மேனகாவுக்கும் பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். திரைக்குடும்பத்தை சேர்ந்ததால் இவரும் திரைத்துறையில் நுழைந்தார். பைலட்ஸ், குபேரன் உள்ளிட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கீர்த்தி. அதனையடுத்து மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். கீர்த்தி சுரேஷ் தமிழில் அறிமுகம்: … Read more

Jigarthanda double X :கொளுத்திவிட்ட ஜிகர்தண்டா டீம்.. தீபாவளி ரேசில் பங்கேற்கும் கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : கடந்த 2014ம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானது ஜிகர்தண்டா படம். இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது ஜிகர்தண்டா 2. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தீபாவளி பந்தயத்தில் இணைந்த ஜிகர்தண்டா … Read more

Vijay Sethupathi: நயன்தாரா திருமணத்தில் விஜய் சேதுபதி பண்ண வேலையை பாருங்க… ஓக்கே சொன்ன ஷாருக்கான்

சென்னை: ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. முன்னதாக இந்தப் படம் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்‌ஷனும் இன்னும் முடியவில்லை என்பதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது தற்போது தெரியவந்துள்ளது. விஜய் சேதுபதி அட்ராசிட்டி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய விஜய் சேதுபதி … Read more

Krithi Shetty : கஸ்டடி படத்தில் நடிக்க கீர்த்தி ஷெட்டி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: கஸ்டடி படத்தில் நடிக்க கீர்த்தி ஷெட்டி வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான திரைப்படம் கஸ்டடி. இப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜவும் இணைந்து இசையமைத்து இருந்தனர் இயக்குநர் வெங்கட்பிரபு : சென்னை 28 படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த வெங்கட் பிரபு, சரோஜா, மங்காத்தா போன்ற வெற்றிப் படங்களை இயக்கினார். … Read more

Bombay Jayashri : சுயநினைவை இழந்து…கோமாநிலையில் இருந்த பாம்பே ஜெயஸ்ரீ எப்படி இருக்கிறார்?

சென்னை : ஓட்டல் அறையில் தலையில் காயத்துடன் மீட்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 1982ஆம் ஆண்டு தன் முதல் மேடைக் கச்சேரி தொடங்கிய பாம்பே ஜெயஸ்ரீ, தற்போது வரை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். 58 வயதான பாம்பே ஜெய ஸ்ரீ, பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி விருது என ஏராளமான விருதுகனை பெற்றுள்ளார். பாம்பே ஜெயஸ்ரீ : கடந்த மார்ச் மாதம் இசை நிகழ்ச்சியில் … Read more

மனோபாலா இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து இருக்கலாம்…நினைவேந்தல் கலங்கிய நடிகர்கள்!

சென்னை : நகைச்சுவை நடிகர் மனோபாலா, கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் மறைவை ஒட்டி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கார்த்தி, பூச்சி முருகன், தேவயானி, மன்சூர் அலிகான், அனு மோகன் , டெல்லி கனேஷ், பொன்வண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகர்கள் பலர் உருக்கமாக கண்கலங்கி பேசினர் நினைவேந்தல் : இந்த நிகழ்ச்சியில் பேசிய டெல்லி கணேஷ் இயக்குனர் டி.பி கஜேந்திரன் தனது நகைச்சுவையான படங்களை தயாரித்து பெயர் … Read more

TikTok Elakkiya : சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது… டிக் டாக் இலக்கியாவை பார்த்து உருகிய பேன்ஸ்!

சென்னை : டிக் டாக் இலக்கியாவின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். டிக்டாக் ஆப் மூலம் பிரபலமான இலக்கியா, இரட்டை அர்த்த வசனங்களுக்கு, ஐட்டம் பாடலுக்கு என இறங்கி ஆட்டம் போடுவார். டிக்டாக் செயலி முடக்கப்பட்டதை அடுத்து, சமூக வலைதள பக்கங்களில் டப்ஸ்மாஷ் செய்து வீடியோக்களையும், கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் இலக்கியா. நடிகை இலக்கியா : சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஊரைவிட்டு ஓடிவந்த இலக்கியா , சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், … Read more

24 மணி நேரமும் அதே மூட் தான்… அதுக்கு பேரு லவ்வா? விஷ்ணுகாந்த்தை விளாசிய சம்யுக்தா!

சென்னை : 24 மணி நேரமும் அதே மூட் தான் அதுக்கு பேரு லவ்வா என கேட்டு விஷ்ணுகாந்த்தை கடுமையாக விளாசினார் நடிகை சம்யுக்தா. சீரியல் நடிகை சம்யுக்தாவும், விஷ்ணுகாந்த் திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரின் பஞ்சாயத்துதான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்கா உள்ளது. அவசரமாக பிரிந்த ஜோடி : விஜய் டிவியில் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்த சம்யுக்தா, ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிகர் விஷ்ணுகாந்தை … Read more

Thalapathy 68: நம்பிக்கையுடன் காத்திருந்த ஜீவா… முடிவை மாற்றிய விஜய்… தளபதி 68ல் ‘அந்த’ பிரபலம்

சென்னை: விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், கோபிசந்த் மலினேனி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.’ மேலும், விஜய்யின் தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 68ல் விஜய்யுடன் இணையும் பிரபலம் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் … Read more