14 ஆண்டுகளுக்கு பின் அம்மாவான விருமாண்டி பட நடிகை… நெகிழ்ச்சியான இன்ஸ்டா போஸ்ட்!
சென்னை : விருமாண்டி பட நடிகை திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு அம்மாவான மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். நடிகை அபிராமி 2001ம் ஆண்டு வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை அபிராமி : கணிசமான படங்களில் நடித்து வந்த அபிராமி 2004ம் ஆண்டு கமல் இயக்கத்தில் வெளியான விரும்மாண்டி படத்தில் நடித்திருந்தார். மரண தண்டனை தேவை இல்லை என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய … Read more