பருத்திவீரன் சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு… மனைவி பரபரப்பு புகார்!
சென்னை : பருத்திவீரன் சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஜெயிலர் படத்தில் நடிகர் சரவணனும் கமிட் ஆகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 1991ல் வெளியான வைதேகி வந்தாச்சு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு பொண்டாட்டி ராஜ்ஜியம், தாய் மனசு, சந்தோஷம், நந்தா என 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பருத்தி வீரன் சரவணன் : அதன் பின் சரவணனுக்கு பட குறைந்துபோகவே படங்களில் தலைகாட்டாமல் … Read more