Krithi Shetty: பாவம்ப்பா அந்த 19 வயசு பொண்ணு.. டோட்டலா காலி பண்ண 3 கோலிவுட் இயக்குநர்கள்!

சென்னை: உப்பென்னா படத்தில் விஜய்சேதுபதியின் மகளாக நடித்து தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான க்ரித்தி ஷெட்டி அடுதடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார். தமிழில் எப்படியாவது டாப் ஹீரோயினாக மாற வேண்டும் என்கிற வெறியோடு தொடர்ந்து தமிழ் இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டிக்கு அடுத்தடுத்து 3 இயக்குநர்கள் பண்ண சொதப்பலால் இனி இந்த பக்கம் தலை வைத்து படுப்பாரா? மாட்டாரா என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். க்ரித்தி ஷெட்டியின் கோலிவுட் கனவை … Read more

ப்ளீஸ் தொல்லை பண்ணாதீங்க..உங்களுக்கு விளக்கம் கொடுப்பது என் வேலை இல்லை.. டென்ஷனான நடிகை சம்யுக்தா!

சென்னை : சீரியல் நடிகை சம்யுக்தா உங்களுக்கு விளக்கம் கொடுப்பது என் வேலை இல்லை என்று கோபத்துடன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இருவரும் இன்ஸ்டாகிராமில் இருந்து தங்களது திருமண புகைப்படத்தை நீக்கியதால் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது. காதல் திருமணம் : விஜய் டிவியில் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்தவர் நடிகை … Read more

4 பேரை காதலித்தேன்..எந்த காதலையும் மறக்கவில்லை.. பாரதிராஜா பேச்சு!

சென்னை : நான்கு பேரை காதலித்தேன் அவர்களை இன்னும் மறக்கவில்லை என்று பாரதிராஜா ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜா நீண்ட இடைவேளைக்கு பிறகு மார்டன் லவ் என்ற அந்தாலாஜி படத்தை இயக்கி உள்ளார். இந்தஆந்தாலாஜி தொடர் வருகிற மே 18-ந் தேதி அமேசான் பிரைமில் வௌயாக உள்ளது. மார்டன் லவ் : ஆறு அத்தியாயங்களை கொண்ட ஆந்தாலஜி படத்தில், ‘லாலா குண்டா பொம்மைகள்’தொடரை ராஜு முருகன் இயக்கி உள்ளார். இரண்டாவது அத்தியத்யாயமான ‘இமைகள்’ என்கிற … Read more

Kanaka – ஒரு தலை காதல்.. இரண்டு இறப்புகள்.. காணாமல் போன கரகாட்டக்காரன் கனகா.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Kanaka (கனகா) கரகாட்டக்காரன் மூலம் வெகு பிரபலமடைந்த கனகாவின் வாழ்க்கையில் நடைபெற்ற பல விஷயங்கள் தெரியவந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் பிர்பலமான நடிகையாக வலம் வந்தவர் தேவிகா. இவரது மகள் கனகா. தன்னை போல் கனகா நடிகையாக வரக்கூடாது என்பதில் தேவிகா ரொம்பவே தீவிரமாக இருந்தவர். ஆனால் வாழ்க்கையில் நினைத்தது அப்படியே நடக்காது என்பதற்கேற்ப கனகாவும் சினிமாவில் நடிக்க வேண்டிய சூழல் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனால் உருவானது. கரகாட்டக்காரன்: பாடலாசிரியராக பிரபலமடைந்த கங்கை அமரன் ராமராஜனை … Read more

வெளியாகிறது 'மார்டன் லவ் சென்னை' தொடரின் முதல் பாடல்!!!

முதன் முறையாக மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள ‘மார்டன் லவ் சென்னை’ தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது ஒன்றுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இணையும் இந்த ஆல்பத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா, யுக பாரதி மற்றும் பாக்கியம் சங்கர் எழுதிய பாடல்களை ஷிவானி பன்னீர்செல்வம், வாகு மசான், ரம்யா நம்பீசன், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அனன்யா பட், பிரியா மாலி மற்றும் … Read more

Maamannan: மாமன்னன் வடிவேலு வெர்ஷனில் ரஜினி, கமல், அஜித்… யாரு பார்த்த வேலைய்யா இது

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், மாமன்னன் படத்தில் இருந்து வெளியான வடிவேலுவின் போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. வடிவேலுவின் இந்த போஸ்டர் தற்போது ரஜினி, கமல், விஜய், அஜித் வெர்ஷனில் வெளியாகி வைரலாகி வருகிறது. மாமன்னன் வடிவேலு வெர்ஷனில் சூப்பர் ஸ்டார்ஸ் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது. உதயநிதி, வடிவேலு, … Read more

மோகன்லால் மகனை காதலிக்கிறாரா சிம்பு பட நடிகை.. போட்டோவால் வெளிவந்த உண்மை!

சென்னை : சிம்பு பட நடிகை மோகன்லால் மகனை காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழ் மற்று மலையாளத்தில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். மலையான நடிகையான இவர் 2019 ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மாநாடு படத்தில் : ஹீரோ படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் யாரும் எடுக்காத வித்தியாசமான … Read more

Vishal: ரிலீஸுக்கு ரெடியான மார்க் ஆண்டனி… இந்த முறையாவது விஷால் எஸ்கேப் ஆவாரா?

சென்னை: விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்தப் படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் ஜானர் படமாக உருவாகியுள்ளது. விஷாலுடன் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மார்க் ஆண்டனி ரிலீஸ் தேதி விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எந்தப் படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் தற்போது அவர் … Read more

பரிணிதி சோப்ரா – ராகவ் சத்தா நிச்சயதார்த்தம்.. திரண்டு வந்து வாழ்த்திய பிரபலங்கள்!

டெல்லி : பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை பரிணிதி சோப்ரா நிச்சயதார்த்தம் தடபுடலாக நடந்து முடிந்தது. இந்த நிச்சயதார்த்தவிழாவில் அரசியல் கட்சி பிரமுகர் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். தங்கையில் நிச்சயதார்த்தால் கலந்துகொள்வதற்காக பிரியங்கா சோப்ரா, லண்டனில் இந்து டெல்லி வந்தார். நடிகை பரிணிதி : 2011ஆம் ஆண்டு Ladies vs Ricky Bahl என்ற படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானா. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து Ishaqzaade, Dishoom, Jabariya … Read more

சாந்தனுவின் மாஸ்டர் பட பஞ்சாயத்தை விஜய்யிடம் எடுத்துச் சென்ற லோகேஷ்… தளபதி கொடுத்த ரியாக்‌ஷன்

சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் முதல் படமாக உருவான மாஸ்டர் 2021ம் ஆண்டு வெளியானது. விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மாஸ்டர் படத்தில் லோகேஷின் பேச்சை நம்பி தான் ஏமாந்துவிட்டதாக நடிகர் சாந்தனு சமீபத்தில் கூறியிருந்தார். இந்த பஞ்சாயத்தை லோகேஷ் கனகராஜ் விஜய்யிடம் கொண்டு செல்ல, அவர் கொடுத்த ரியாக்‌ஷன் தற்போது வைரலாகி வருகிறது. விஜய்யிடம் சென்ற சாந்தனு பஞ்சாயத்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி … Read more