Japan Teaser: கார்த்தி பிறந்தநாளில் ஜப்பான் டீசர்… பிரம்மாண்டமாக உருவாகும் ஸ்பெஷல் செட்

சென்னை: கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், இந்தப் படத்தின் டீசர் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. மேலும், ஜப்பான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் டீசர் அப்டேட்:கார்த்தி நடிப்பில் இந்தாண்டு முதல் படமாக பொன்னியின் செல்வன் 2 வெளியானது. ஏப்ரல் … Read more

Vevek: இந்தியன் 2-வில் விவேக் சீன்ஸ் இப்படித்தான் இருக்கும்… ரகசியத்தை உடைத்த பாபி சிம்ஹா

சென்னை: ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்தப் படத்தில் ஒரேயொரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனிடையே இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த விவேக், மனோபாலா இருவருமே தற்போது உயிருடன் இல்லை. இதில் இதுவரை பார்த்திடாத விவேக்கை இந்தியன் 2-வில் பார்க்கலாம் என பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார். இந்தியன் 2-வில் இதுவரை பார்க்காத விவேக்:கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் … Read more

Johnny Depp: இயக்குநர் அவதாரம் எடுக்கும் ஜானி டெப்.. ’மோடி’ டைட்டிலில் படம் இயக்கப் போறாராம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான ஜானி டெப் தனது 2வது மனைவியான ஜானி டெப்புடன் நடந்த வழக்கில் பல ஆண்டுகள் கழித்து வெற்றிப் பெற்றார். இந்நிலையில், இனி நடிக்க வேண்டாம் இயக்குநர் ஆக மாறலாம் என்கிற முடிவை எடுத்துள்ள ஜானி டெப் தனது முதல் படத்தை இயக்க திட்டமிட்டு அதன் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் இயக்கப் போகும் அந்த படத்துக்கு ‘மோடி’ என டைட்டில் … Read more

A.R.Rahman – மாரி செல்வராஜை ஆச்சரியப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் – எப்படி தெரியுமா?

சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) புகழின் உச்சிக்கு சென்றாலும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எளிமையால் மாரி செல்வராஜை ஆச்சரியப்படுத்திய தகவல் தெரியவந்திருக்கிறது. ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதன் பிறகு அவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்றார். அங்கும் தனது திறமையை நிரூபித்த பிறகு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஹாலிவுட் கதவுகள் திறந்தன. அப்படி அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றார். … Read more

Sivaangi :குக் வித் கேமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் சிவாங்கி. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை : குக்வித் கோமாளி, சூப்பர் சிங்கர்ஸ் என விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஷிவாங்கி. தன்னுடைய க்யூட் பர்பார்மென்சால் ரசிகர்களை தொடர்ந்து கட்டிப் போட்டு வருகிறார் ஷிவாங்கி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் கோமாளியாக அதிரடி கிளப்பினார். தற்போது 4வது சீசனில் குக்காக மாறியுள்ளார். அடுத்தடுத்து தன்னுடைய சிறப்பான குக்கிங்கால் நடுவர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் ஷிவாங்கி : விஜய் … Read more

பொத்திகிட்டு போ… ஃபேஸ்புக்கில் வம்பிழுத்த நபருக்கு பாத்திமா பாபு சரியான பதிலடி!

சென்னை : ஃபேஸ்புக்கில் கடுப்பேத்தும் கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு பாத்திமா பாபு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தூர்தர்ஷனில் மூத்த செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் கே.பாலச்சந்தரின் கல்கி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பாத்திமா பாபு : அழுத்தம் திருத்தமாக தமிழை உச்சரித்த செய்திவாசிப்பாளர்களில் முக்கியமானவராக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் செய்திவாசிப்பில் பிரபலமானதைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கால்பதித்தார். இதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை, … Read more

Sunny Leone Net Worth: சன்னி லியோனுக்கு ஹேப்பி பர்த்டே.. முன்னாள் ஆபாச நடிகைக்கு இத்தனை கோடி சொத்தா?

மும்பை: முன்னாள் ஆபாச நடிகையும் பாலிவுட் கவர்ச்சி நடிகையுமான சன்னி லியோன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1981ம் ஆண்டு மே 13ம் தேதி பிறந்த கரஞ்சித் கவுர் ஆபாச நடிகையாக மாறும் முடிவை எடுத்த நிலையில், சன்னி லியோனாக உருவெடுத்தார். தனது இளமை காலம் முழுவதும் ஆபாச நடிகையாக நடித்த சன்னி லியோன் உலகளவில் அப்போதே ஃபேமஸ் ஆகி இருந்தார். பல ஆண்டுகள் கூகுள் தேடலில் முதலிடத்தை பிடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். … Read more

Trisha – நடிகருடன் லிவிங் டூ கெதரில் த்ரிஷா – வெளியான ஷாக் தகவல்.. திருமணம் நின்றதற்கும் இதான் காரணமா?

சென்னை: Trisha (த்ரிஷா) நடிகை த்ரிஷா பல வருடங்கள் தெலுங்கு நடிகர் ஒருவருடன் லிவிங் டூ கெதரில் இருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. த்ரிஷா தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக லைம் லைட்டில் இருப்பவர். சமீபத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் குந்தவை கதாபாத்திரம் ஏற்றிருந்த அவருக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக த்ரிஷா மீதான க்ரேஸ் ரசிகர்களுக்கு மீண்டும் அதிகரித்திருப்பதை கவனிக்க முடிகிறது. திருமணம் செய்துகொள்ளாத … Read more

Baakiyalakshmi :பாக்கியலட்சுமி குடும்பத்தார் புகைப்படத்தை வெளியிட்ட கோபி.. ராதிகாவை காணோமே!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தொடரில் ஹீரோவாக நடித்துவரும் கோபி, நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இவர் இந்தத் தொடரிலிருந்து விலகவுள்ளதாக கூறிய நிலையில், அவரது ரசிகர்கள் அதுகுறித்து தங்களது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்தனர். பாக்கியலட்சுமி குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட கோபி : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி சேனலின் முன்னணி தொடராக சேனலின் டிஆர்பியிலும் நம்பர் … Read more

Simran – ஓவர் நெருக்கம்.. சிம்ரனின் சம்பளத்தை வாங்கிக்கொண்ட கமல் ஹாசன்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: Simran (சிம்ரன்) சிம்ரனுடன் கமல் ஹாசன் நெருக்கம் காட்டிவந்ததாகவும் அதனையடுத்து ஒரு படத்தில் சிம்ரனின் சம்பளத்தை கமல் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கமல் ஹாசனின் சினிமா பயணம் வருடங்களை கடந்தும் தொடர்ந்துவருகிறது. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசத்தை புகுத்தும் வல்லமை கொண்ட கமல் ஹாசன் உதவி நடன இயக்குநராகவும் இருந்திருக்கிறார். நடிப்பு, நடனம், இயக்கம், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பு என சினிமா கிரவுண்டில் ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்களில் கமல் … Read more