தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எப்படி தடை விதிக்கலாம்.. மேற்குவங்காள அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை : தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்தது ஏன் என விளக்கம் கேட்டு மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மே 5ந் தேதி வெளியானது தி கேரளா ஸ்டோரி : பாலிவுட் நடிகை அடா சர்மா, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்துள்ள தி கேரளா ஸ்டோரி … Read more

Simbu: சிம்புவுக்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோன்… அப்போ STR 48-லும் பதான் ஸ்டைல் ட்ரீட் இருக்குமா?

சென்னை: பத்த தல படத்தைத் தொடர்ந்து சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள STR 48 படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிம்பு ஜோடியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சிம்புவுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோன்:சிம்பு அடுத்து STR 48 படத்தில் நடிக்கவுள்ளார். மாநாடு, வெந்து தணிந்தது … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தாடி பாலாஜியின் மனைவி நித்யா.. காவல்நிலையம் வரை வந்த பஞ்சாயத்து!

சென்னை : பாலாஜியின் மனைவி நித்யா, கடன் விவகாரத்தில், இளைஞருடன் அடிதடியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காமெடி நடிகராக தாடி பாலாஜி வடிவேலுவுடன் பல படங்களில் துணை காமெடி நடிகராக நடித்துள்ளார். இதையடுத்து, விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி நடுவராக இருந்துள்ளார். நகைச்சுவை நடிகர் : நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவுக்கும் தாடி பாலாஜிக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். … Read more

சம்பளமே தரல.. வாடகை தரக்கூட வழியில்லை..புலம்பிய ருத்ரன் படக்கலைஞர்கள்!

சென்னை : ருத்ரன் படத்தின் பாடலுக்கு ஆடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்கில் வெளியானது. இதில், பிரியாபாவனி சங்கர், பூர்ணிமா பாக்கியராஜ்,நாசர், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ருத்ரன் : நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கணிசமான வசூலையும் … Read more

சிம்புவின் STR 48 படத்தின் மாஸ் அப்டேட்.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

சென்னை : சிம்பு நடிப்பில் உருவாக உள்ள STR 48 படம் குறித்த புது அப்டேட் வெளியாகியுள்ளது. மாநாடு, வெந்துதணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் கணிசமாக அதிகரித்துள்ளது. அண்மையில் சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியானது. பத்து தல : 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெற்றி பெற்ற மஃப்டி திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய ஸ்டுடியோ கிரின் ஞானவேல் ராஜா சிம்பு, கௌதம் கார்த்தியை வைத்து பத்து தல என்ற திரைப்படத்தை … Read more

Thalapathy 68: விஜய்க்கு தூண்டில் போட்ட 19 வயது இளம் நடிகை… எதுக்குன்னு தெரிஞ்சா அவ்வளவு தான்!

சென்னை: விஜய் தற்போது லியோ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து உடனடியாக தளபதி 68 படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துவிட்டாராம் விஜய். கோபிசந்த் மலினேனி இயக்குவதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க 19 வயது இளம் நடிகை தூண்டில் போட்டு வருகிறாராம். விஜய்க்கு தூண்டில் போடும் இளம் நடிகை பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு உடனடியாக வாரிசு … Read more

Rashmika Mandanna: கையும் களவுமாக சிக்கிய ராஷ்மிகா… பணத்துக்காக இப்படியா பண்ணுவீங்க?

ஹைதராபாத்: ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருவதே ராஷ்மிகாவின் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் ராஷ்மிகா. கையும் களவுமாக சிக்கிய ராஷ்மிகா:கிரிக் பார்ட்டி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் என்ட்ரியான ராஷ்மிகா, தெலுங்கில் … Read more

Soori Saregamapa: நீங்க மாட்டச் சொன்ன அத்தனை லைட் வெளிச்சமும்.. சரிகமப ஷோவில் எமோஷனலான சூரி!

சென்னை: பரோட்டா சூரியாக சாதாரண காமெடியனாக கூட்டத்தோடு கூட்டமாக வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான நடிகர் சூரி முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் ஹீரோ அவதாரமும் எடுத்துள்ளார். வெற்றிமாறன் படத்தில் ஹிட்லர் போல இருக்கும் சேத்தனிடம் கடைசி வரை மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ன தண்டனை கொடுத்தாலும் செய்கிறேன் என நடித்து தனது நடிப்பில் மிரட்டி எடுத்து விட்டார் சூரி. அந்த கிளைமேக்ஸ் காட்சியில் விஜய்சேதுபதியை … Read more

Leo – எதிர்பார்த்து ஏமாந்துபோன லியோ படக்குழு – புது ப்ளானை கையில் எடுத்த லோகேஷ் கனகராஜ்

சென்னை: Leo (லியோ) லியோ படக்குழு ஒரு விஷயத்தை ரொம்பவே எதிர்பார்த்து இப்போது ஏமாற்றமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக கருதப்படும் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், மாத்யூ தாமஸ், மிஷ்கின், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் காஷ்மீரில் இரண்டு மாதங்கள் நடந்தது. கடும் குளிரிலும் வெப்பம் குறையாமல் லோகேஷ் கனகராஜ் … Read more

Manobala – மனோபாலாவுக்கு நினைவேந்தல் – தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு

சென்னை: Manobala (மனோபாலா) இயக்குநரும், நடிகருமான மனோபாலாவுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. பிலிமாலயா என்ற பத்திரிகையில் பணியாற்றியவர் பாலசந்தர். அதன் பிறகு சினிமாவுக்குள் நுழைய முடிவெடுத்த பிறகு ஏற்கனவே ஒரு பாலசந்தர் இருந்ததால் தனது பெயரை மனோபாலா என மாற்றிக்கொண்டார். கமல் ஹாசனின் பழக்கம் கிடைக்க அவருடைய பரிந்திரையின் பெயரிலும், மனோபாலாவின் திறமையின் அடிப்படையிலும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். அதன் பிறகு பாரதிராஜாவின் ஆஸ்தான சீடர்களில் … Read more