Raavana Kottam: சாதி சண்டை எப்படி நடக்குது? இராவண கோட்டம் படத்தை பார்த்த பிரபலங்களின் விமர்சனம்!

சென்னை: மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, பிரபு, கயல் ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இராவண கோட்டம் திரைப்படம் இன்று வெளியானது. கொரானாவால் படத்தின் ஷூட்டிங் பல முறை தடையான நிலையில், சுமார் 4 ஆண்டு கால உழைப்புடன் இந்த படம் உருவாகி உள்ளது. இராவண கோட்டம் படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு கொடுத்துள்ள விமர்சனந்த்தை இங்கே பார்க்கலாம் வாங்க.. இராவண கோட்டம்: கதிர், ஓவியா நடித்த … Read more

Custody Review: காக்கிச் சட்டை நாக சைதன்யாவுக்கு கை கொடுத்ததா? வெங்கட் பிரபுவின் கஸ்டடி விமர்சனம்!

நடிகர்கள்: நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி இசை: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இயக்கம்: வெங்கட் பிரபு ரன் டைம்: 147 நிமிடங்கள் ரேட்டிங்: Rating: 3.0/5 சென்னை: தமிழ் சினிமா நடிகர்கள் தெலுங்கு திரையுலகில் அறிமுகம் ஆவதும், தெலுங்கு நடிகர்கள் தமிழில் அறிமுகமாவதும் சமீப காலமாக அரங்கேறி வருகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவாக அறிமுகமான நாக சைதன்யா தமிழில் சிம்பு நடித்த அதே … Read more

தனியா ரூமுக்கு வா சரக்கடிக்கலாம்.. சின்னத்திரை நடிகையை டார்ச்சர் பண்ண தயாரிப்பாளர்.. பறந்தது புகார்!

மும்பை: பிரபல சின்னத்திரை நடிகையான ஜெனிஃபர் மிஸ்ட்ரி பன்சிவால் (Jennifer Mistry Bansiwal) தான் நடித்து வந்த சின்னத்திரை தொடரை தயாரித்து வரும் தயாரிப்பாளர் மீது பாலியல் தொல்லை புகார் அளித்து பரபரப்பை கிளப்பி உள்ளார். சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரை நடிகைகளுக்கும் ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களால் கொடுக்கப்பட்டு வருவதாக பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஆனால், இது தொடர்பாக புகார் அளித்தால் அவர்களுக்கான நீதி கிடைக்குமா? என்பதில் தான் பெரிய … Read more

Custody Twitter Review: மாநாடு அளவுக்கு மாஸ் காட்டியதா? நாக சைதன்யாவின் கஸ்டடி ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியானது கஸ்டடி திரைப்படம். மாநாடு படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்த்தாலும், மன்மத லீலை, கஸ்டடி போன்ற சுமாரான படங்கள் தான் கிடைப்பதாக படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் புலம்பி வருகின்றனர். அமீர்கான் உடன் பாலிவுட்டுக்கு சென்றே அடி வாங்கிய நாக சைதன்யாவின் இந்த படம் என்ன ஆனது என்பது … Read more

Indian 2 :சூப்பர்மேன் -ஸ்பைடர்மேன் மாதிரி இந்தியன் தாத்தாவும் சூப்பர்மேன்தான்.. பாபி சிம்ஹா பளீச்!

சென்னை : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பீரித் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஷங்கர். கடந்த 2018ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், சில தவிர்க்க முடியாத விஷயங்களால் படத்தின் சூட்டிங் 4 ஆண்டுகள் நிறுத்தப்பட்டு, கடந்த ஆண்டில் மீண்டும் தூசித்தட்டப்பட்டது. இதனிடையே ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கிவந்த இயக்குநர் ஷங்கர், இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தற்போது … Read more

Bayilvan Ranganathan: கார்த்தியை டார்ச்சர் செய்கிறாராம் மனைவி ரஞ்சினி.. பயில்வான் ரங்கநாதன் பகீர்!

சென்னை: பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து பேசி சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர் கார்த்தியை அவரது மனைவி ரஞ்சினி சின்னஸ்வாமி டார்ச்சர் செய்து வருவதாக புதிய வீடியோ ஒன்றில் பேசி பரபரப்பை கூட்டி உள்ளார். கடந்த ஆண்டு விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என மாஸ் காட்டிய கார்த்தி இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2விலும் கெத்துக் காட்டி உள்ளார். எம்ஜிஆர், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட … Read more

Malaika Arora: இந்த கிழிந்த ஸ்க்ரீன் துணி விலை இத்தனை லட்சமா? அர்ஜுன் கபூர் காதலியின் ஹாட் க்ளிக்ஸ்!

மும்பை: பாலிவுட் நடிகை மலைகா அரோரா படு கவர்ச்சியாக அணிந்துள்ள ஹாட் கவுனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட நடிகர் அஜித்தின் படங்களை தமிழில் தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் காதலித்து வரும் நடிகை தான் மலைகா அரோரா. ஷாருக்கானின் உயிரே படத்தில் ரயிலில் அவருடன் தக்க தையா தையா பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்ட மலைகா அரோரா இந்த வயதிலும் செம ஃபிட்டாகவும் … Read more

Farhana: கேரளா ஸ்டோரியுடன் ஃபர்ஹானா படத்தை ஒப்பிடுவது தவறு… எழுத்தாளர் மனுஷ் ஆதங்கம்

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபர்ஹானா என்ற இஸ்லாமிய பெண் கேரக்டரில் நடித்துள்ளார். ஃபர்ஹானா படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற சில காட்சிகள் சர்ச்சையானதால், இஸ்லாமியர்கள் மத்தியில் எதிர்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விளக்கம் கொடுத்துள்ளார். ஃபர்ஹானா படத்தின் சர்ச்சைகளுக்கு மனுஷ் விளக்கம்:ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. டிரைவர் ஜமுனா, தி … Read more

Bharathi kannamma 2 :காதலை வெளிப்படுத்திய பாரதி.. மவுனத்தை பரிசாக கொடுத்த கண்ணம்மா!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாரதி கண்ணம்மா தன்னுடைய இரண்டாவது சீசனை துவங்கி அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தொடரில் கண்ணம்மாவாக மாறி, அவர்களது குடும்பத்தினருடன் ஒன்றி படுத்த படுக்கையாக இருந்த அவரது அம்மாவை எழுந்து நடமாட செய்துள்ளார். இதனிடையே பாரதிக்கும் கண்ணம்மாவையும் அவரது நடவடிக்கைகளையும் மிகவும் பிடித்துப் போக, அவர் காதல் வசப்பட்டுள்ளார். கண்ணம்மாவிடம் காதலை வெளிப்படுத்திய பாரதி : விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு இடையான முக்கியத்துவத்தை தன்னுடைய தொடர்களுக்கும் கொடுத்து … Read more

Farhana: ஃபர்ஹானா மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல… சரியாக புரிந்துகொள்ளுங்கள்… தயாரிப்பு நிறுவனம்

சென்னை: நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள ஃபர்ஹானா திரைப்படம் நாளை (மே 12) வெளியாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஃபர்ஹானா ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த காட்சிகள் சர்ச்சையானதால், படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்தத் திரைப்படம் குறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஃபர்ஹானா மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல:ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள … Read more