இந்த வாரம் வெளியாகும் 4 படங்கள்.. பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் பெறப்போவது யார் தெரியுமா?

சென்னை: வார வாரம் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகின்றன. சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் டயர் 3க்கும் கீழுள்ள நடிகர்கள் நடிக்கும் படங்கள் நல்லா இருந்தால் கூட பெருவாரியான ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். சில நடிகர்கள் ஹீரோவாக நடித்து படம் நன்றாக இருந்தால் கூட அந்தப் பக்கம் போகவே மாட்டேன் ஓடிடியில் வந்தால் ஒரு முறை பார்த்துக் கொள்கிறேன் என ரசிகர்கள் முற்றிலுமாக உஷார் ஆகி விட்டனர். ஆனாலும், சில நடிகர்கள் … Read more

Vijay Sethupathi: விஜய்யின் லியோ படத்தில் நானா..? ரத்னகுமார் சொன்னது இதுதான்… விஜய் சேதுபதி ஓபன்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. இதனிடையே லியோ படத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பதாக ரத்னகுமார் ஒரு சீக்ரெட் அப்டேட் கொடுத்திருந்தார். தற்போது இந்த அப்டேட் குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. லியோவில் இணைகிறாரா விஜய் சேதுபதி:மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனராஜ். அதனைத் தொடர்ந்து லோகேஷ் … Read more

Prasanna Sneha: கல்யாண நாளில் லைவ் ரொமான்ஸ்… இன்ஸ்டாவை சூடாக்கிய சினேகா-பிரசன்னா போட்டோஸ்

சென்னை: பிரசன்னாவும் சினேகாவும் கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வருகின்றனர். அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பின்னர் 2012ம் ஆண்டு பிரசன்னா, சினேகா இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இருவரும் இன்று தங்களது 11வது திருமண தினத்தை ரொமான்ஸ் செய்து கொண்டாடியுள்ளனர். பிரசன்னா – சினேகாவின் லைவ் ரொமான்ஸ்:2002ம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் பிரசன்னா. அதன்பின்னர் அழகிய தீயே, சீனா தானா 007 … Read more

Raavana Kottam: இனம், மொழி சார்ந்து யாரையும் புண்படுத்தவில்லை… இராவண கோட்டம் படக்குழு விளக்கம்

சென்னை: சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள இராவண கோட்டம் திரைப்படம் நாளை (மே 12) வெளியாகிறது. விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இந்நிலையில், இராவண கோட்டம் திரைப்படம் குறிப்பிட்ட இனத்தை காயப்படுத்துவதாகக் கூறி சர்ச்சையானது. இந்த சர்ச்சை குறித்து இராவண கோட்டம் படக்குழுவினர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளனர். இராவண கோட்டம் படக்குழு விளக்கம்:மதயானைக் கூட்டம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். முதல் படத்திலேயே திரையுலகில் அதிகம் கவனம் ஈர்த்த விக்ரம் … Read more

Pandian stores :மாமனார் வீட்டில் மரியாதைக்காக ஏங்கும் ஜீவா.. பரிதவிக்கும் மீனா!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்தத் தொடரில் 4 அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது குடும்பம் என ஒற்றுமையான குடும்பத்தை கதைக்களமாக கொண்டு இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில், ஒரே குடும்பமாக இருந்த அண்ணன் -தம்பிகள், மொய் வைக்கும் பிரச்சினையில் 3 குடும்பமாக பிரிந்துள்ளனர். இதனால் மூத்த அண்ணன் மூர்த்தி மிகுந்த சஞ்சலத்திற்கு உள்ளாகியுள்ளார். மரியாதைக் குறைவாக நடத்தப்படும் ஜீவா : … Read more

Farhana – வெளிநாடுகளிலேயே பிரச்னை இல்லை.. இங்குதான் – ஃபர்ஹானா தயாரிப்பாளர் ஓபன் டாக்

சென்னை: Farhana (ஃபர்ஹானா) ஃபர்ஹானா படத்துக்கு ஓமன், சிங்கப்பூர், மலேசியா, பக்ரைன் உள்ளிட்ட நாடுகளிலேயே பிரச்னை இல்லை என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்திருக்கிறார். மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஃபர்ஹானா’. இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்துக்கு … Read more

PS2: இளம் ஆதித்த கரிகாலனுக்கு சியான் விக்ரம் கொடுத்த சூப்பர் பரிசு.. சந்தோஷுக்கு என்னவொரு சந்தோஷம்!

சென்னை: பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 320 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இளம் ஆதித்த கரிகாலனாக நடித்த நெஜமாவே சந்தோஷுக்கு சியான் விக்ரம் அன்பு பரிசை வழங்கி உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமான உருவான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குதிரை மீது ரவுண்டு அடித்தவாரே பேசும் வசனம், நந்தினியுடன் ப்ரீ கிளைமேக்ஸ் போர்ஷன் என மாஸ் காட்டி உள்ளார். … Read more

Maamannan: வடிவேலு போஸ்டரில் ஒளிந்திருக்கும் மர்மம்… மாமன்னன் மரி செல்வராஜ் யூனிவர்ஸா?

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் வடிவேலு தான் மாமன்னன் என்ற முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜூன் மாதம் வெளியாகும் மாமன்னன் படத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இதில் வடிவேலுவின் போஸ்டரில் மாரி செல்வராஜ் கொடுத்துள்ள லீட், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமன்னன் வடிவேலு போஸ்டரில் மர்மம்:மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. கர்ணன் படத்தின் … Read more

Surya :திடீரென உடல் எடையை கூட்டிய சூர்யா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணியுடன் இயக்கப்பட்டுவரும் கங்குவா படத்தின் சூட்டிங், கோவை, கொடைக்கானல் சென்னை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வரலாற்று பின்னணியிலான பிளாஷ்பேக் காட்சிகள் கொடைக்கானலின் அடர்ந்த காடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. உடல் எடையை கூட்டிய சூர்யா : நடிகர் சூர்யா, அடுத்தடுத்த சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து … Read more

Sivaji Re Release – ஜெயிலர் ஒரு பக்கம் சிவாஜி மறு பக்கம்.. குஷியில் ரஜினி ரசிகர்கள்

சென்னை: Sivaji Re Release (சிவாஜி ரீ ரிலீஸ்) ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் ரீ ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் ரஜினி ரொம்பவே அப்செட்டாக இருந்தார். இதனையடுத்து ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்பதால் இளம் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். பீஸ்ட் படத்துக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிறகும் நெல்சன் மீது பெரும் நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். இதனை … Read more