Rajamouli – கதையில் மாற்றம் இருக்காது… 10 பாகங்கள் – ராஜமௌலி வெளியிட்ட பிரமாண்ட அப்டேட்
சென்னை: Rajamouli (ராஜமௌலி) தான் இயக்கப்போகும் மகாபாரதம் குறித்து இயக்குநர் ராஜமௌலி தெரிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறத். இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜமௌலியை புகழ்ந்த மணிரத்னம்: சரித்திர கால கதை வருவது இப்போது … Read more