Captain Miller: முதலில் ஃபர்ஸ்ட் லுக் அடுத்து டீசர்… கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த தனுஷ்

சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் பீரியட் ஜானரில் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இரண்டு தரமான அப்டேட்களை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் & டீசர்: தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளியாகியிருந்தது. தமிழ், தெலுங்கு … Read more

Kavin Salary: ஒரு படம் தான் ஹிட்… அதுக்குள்ள இத்தனை கோடி சம்பளமா… தயாரிப்பாளரை அதிர வைத்த கவின்

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. டாடா வெற்றிக்குப் பின்னர் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன. சில முன்னணி இயக்குநர்களும் கவினுக்கு கதை கூறியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டு கவின் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உள்ளாராம். கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கும் கவின் விஜய் டிவி சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் … Read more

Ajith's World Tour – சார் முன் வாசல் வழியா வராதீங்க பின் வாசல் வழியா வாங்க – அஜித்துக்கே இந்த நிலைமையா?

சென்னை: Ajith’s World Tour (அஜித்குமாரின் உலக சுற்றுப்பயணம்) அஜித் செய்திருக்கும் வேர்ல்ட் டூரின்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து தெரியவந்திருக்கிறது. துணிவு படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித் அடுத்ததாக தனது 62ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். பல மாதங்கள் படத்தின் பெயர் சொல்லப்படாமல் இருந்த சூழலில் கடந்த 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு பெயர் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். … Read more

Custody – வெங்கட் பிரபு டீமுக்கு 35,000 ரூபாய்க்கு சரக்கு – கஸ்டடியால் நாக சைதன்யாவுக்கு வந்த நிலைமை

சென்னை: Custody (கஸ்டடி) நடிகர் நாக சைதன்யா 35,000 ரூபாய்க்கு வெங்கட் பிரபு டீமுக்கு மது வாங்கி கொடுப்பது போன்ற கஸ்டடி ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வெங்கட் பிரபு நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கியிருக்கிறார். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு என பைலிங்குவலில் கஸ்டடி உருவாகியிருக்கிறது நாக சைதன்யாவுக்கு இது முதல் நேரடி தமிழ் … Read more

Atlee Apartment: மீர் பிறந்த அதிர்ஷடம்.. 38 கோடிக்கு புது வீடு வாங்கிய அட்லீ.. எங்கே தெரியுமா?

மும்பை: ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லீ 38 கோடி ரூபாய்க்கு புதிதாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்திய பிரபலங்கள் சமீப காலமாக பாலிவுட்டில் மிகப்பெரிய இடத்தை பிடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் பாலிவுட் பக்கம் போனால் பிழைக்க விட மாட்டார்கள் என்கிற கருத்தை எல்லாம் தவிடு பொடியாக்கி தென்னிந்திய பிரபலங்களின் ஆற்றலை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களே மதிக்கத் தொடங்கி உள்ளனர். ஷாருக்கானின் படத்தை இயக்கும் … Read more

Rajini daughter complaint : ரேஞ்ச் ரோவர் கார் சாவி காணவில்லை.. ரஜினி மகள் புகார்!

சென்னை : ரேஞ்ச் ரோவர் கார் சாவி காணவில்லை என ரஜினியின் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் லதா தம்பதியரின் மகளும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் சகோதரியுமானவர் இயக்குனர் சௌந்தர்யா. இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்னும் 3 டி அனிமேஷன் திரைப்படத்தையும், நடிகர் தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கி இருந்தார். ரஜினி மகள் : இயக்குனர் சௌந்தர்யா அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகனை … Read more

Devayani Daughter : 12ம் வகுப்பு தேர்வில் தேவயானியின் மகள் பெற்ற மார்க் எவ்வளவு தெரியுமா?

சென்னை நடிகை தேவயானியின் மகள் 12 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார். தேவயானி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். வங்கமொழிப்படமான சாத் பென்சொமி திரைப்படத்தின் சுஷ்மா என்ற பெயருடன் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். தேவயானி : இதையடுத்து தொட்டா சிணுங்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர், தனது பெயரை தேவயானி என்று மாற்றிக்கொண்டார். இதையடுத்து, கமல், அஜித், சரத்குமார், பார்த்திபன், முரளி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி … Read more

Kerala Story: இதுக்கு உங்க புருஷனே பரவாயில்லை.. தேவதர்ஷினியை அந்த காரணத்துக்காக விளாசும் ரசிகர்கள்!

சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கி வரும் நடிகை தேவதர்ஷினியை தமிழ் சினிமா ரசிகர்கள் பலர் வெளுத்து வாங்கி வருகின்றனர். சமந்தாவின் சர்ச்சைக்குரிய தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸ், தி கேரளா ஸ்டோரி என தொடர்ந்து நடிகை தேவதர்ஷினி சர்ச்சைக்குரிய படங்களாக தேர்வு செய்து நடித்து வருவது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி நடிகை தேவதர்ஷினியை விளாசி வருகின்றனர். சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல … Read more

Vivek On Manobala – அது கெடக்கு நீ வாடா ஒரு பீர போடுவோம் – விவேக்கிடம் ரகளை செய்த மனோபாலா

சென்னை: Vivek On Manobala (மனோபாலா குறித்து விவேக்) ஷூட்டிங் ஸ்பாட்டின்போது விவேக்கிடம் மனோபாலா ஜாலியாக நடந்துகொண்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது. மனோபாலாவுக்கு முதலில் சினிமாவில் பழக்கமானவர்கள் கமல் ஹாசனின் சகோதரர்களான சந்திர ஹாசனும், சாரு ஹாசனும், அதன் பிறகு கமலுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தின் போது மனோபாலாவின் திறமையை உணர்ந்துகொண்ட கமல்; பாரதிராஜாவிடம் பரிந்துரை செய்தார். கமலின் பரிந்துரையை மட்டும் நம்பாமல் மனோபாலாவின் திறமையை தெரிந்துகொண்டதால் தன் உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார் பாரதிராஜா. வெற்றி இயக்குநர்: … Read more

Kushi First Single – என் ரோஜா நீயா – வெளியானது குஷி முதல் சிங்கிள்.. சமந்தா ஃபேன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி

சென்னை: Kushi First Single (குஷி ஃபர்ஸ்ட் சிங்கிள்) விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்திருக்கும் குஷி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் என் ரோஜா நீயா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென … Read more