James Vasanthan – அப்போ இளையராஜா இப்போ அனிருத் – விமர்சன வண்டியை திருப்பிய ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: James Vasanthan (ஜேம்ஸ் வசந்தன்) இளையராஜாவை தொடர்ந்து விமர்சித்துவரும் ஜேம்ஸ் வசந்தன் இப்போது இசையமைப்பாளர் அனிருத்தை விமர்சித்திருக்கிறார். சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அதன் பிறகு ஈசன், பசங்க, நாணயம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். முதல் படமான சுப்ரமணியபுரத்தில் அவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் ஹிட்டாகின. குறிப்பாக கண்கள் இரண்டால் பாடலும், காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை பாடலும் படம் வெளியானபோது அனைவராலும் முணுமுணுக்கப்பட்டது. தொலைக்காட்சியில் ஜேம்ஸ் வசந்தன்: … Read more