Student Nandhini: 600/600.. வரலாற்று சாதனை.. திண்டுக்கல் மாணவி நந்தினியை வாழ்த்திய விஜய்!
சென்னை: திண்டுக்கல்லை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் நந்தினி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் அந்த மாணவியை வாழ்த்திய நிலையில், நடிகர் விஜய்யும் அந்த மாணவியை வாழ்த்தியதாக புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அந்த மாணவியை திண்டுக்கல்லை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ள புகைப்படங்களையும் புஸ்ஸி … Read more