Rajini And Kamal – கமலைவிட ரஜினிதான் புத்திசாலி – சீக்ரெட் சொன்ன பிரபலம்
சென்னை: Rajini And Kamal (ரஜினி மற்றும் கமல்) கமல் ஹாசனைவிட ரஜினிகாந்த்தான் புத்திசாலி என பிரபல நகைச்சுவை நடிகர் மதன்பாப் கூறியிருக்கிறார். கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நடிகர்கள் ரஜினியும், கமல் ஹாசனும். திறமையின் துணையால் வளர்ந்த அவர்கள் இருவரும் இப்போது இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்கின்றனர். அடையாளம் மட்டுமின்றி வளர்ந்துவரும் நடிகர்களுக்கு இரண்டு பேருமே இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகின்றனர். கூட்டணி அமைத்த ரஜினி, கமல்: ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்தில் … Read more