Elizabeth Olsen: முதல் முறையா எப்போ நிர்வாணமாக நடிக்க ஆரம்பித்தேன் தெரியுமா? எலிசபெத் ஓல்சென் பளிச்!
ஏஞ்சல்ஸ்: மார்வெல் படங்களில் ஸ்கார்லெட் விட்ச்சாக நடித்து வில்லியாக மிரட்டிய பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஓல்சென் சமீபத்தில் ஹெச்பிஓவில் வெளியான லவ் அண்ட் டெத் வெப்சீரிஸில் நடித்துள்ளார். அதில், ஏகப்பட்ட நிர்வாணக் காட்சிகளிலும் இன்டிமேட் காட்சிகளிலும் நடித்துள்ளது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் எலிசபெத் ஓல்சென்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு கொஞ்சம் கூட தயங்காமல் நடிகை எலிசபெத் ஓல்சென் அளித்துள்ள பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஸ்கார்லெட் விட்ச்: மார்வெல் தயாரிப்பில் வெளியான வாண்டா விஷன், … Read more