Sathish :பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக தொடரும் நடிகர் சதீஷ்.. தொடரிலிருந்து வெளியேறலையாம்!
சென்னை : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதன் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா கேரக்டர்களில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இவர்களை சுற்றியே கதைக்களம் காணப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரிலிருந்து தான் விலகவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு கோபியாக நடித்துவரும் சதீஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் ஷாக்கானார்கள். கோபியாக தொடரும் நடிகர் சதீஷ் :விஜய் டிவியின் … Read more