Kriti shetty :வணங்கான் படம் கைவிடப்பட காரணம் சொன்ன கிரீத்தி ஷெட்டி.. அவங்க ஏன் நடிக்கலை தெரியுமா?
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா இருவரும் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்து வணங்கான் படத்தின் சூட்டிங்கை மேற்கொண்டனர் இந்தப் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் 35 நாட்களை கடந்து நடத்தப்பட்டது. இரண்டாவது கட்ட சூட்டிங்கும் கோவாவில் திட்டமிடப்பட்டது. ஆனால் சில மனக்கசப்புகள் காரணமாக படத்தின் சூட்டிங் மட்டுமில்லாமல் படமே நிறுத்தப்பட்டது. தற்போது அருண் விஜய்யை வைத்து பாலா இந்தப் படத்தின் சூட்டிங்கை நடத்தி வருகிறார். வணங்கான் படம் கைவிடப்பட காரணம் … Read more