Vairamuthu on Manobala – வைரமுத்துவை அழ வைத்த மனோபாலா – உருக்கமான ட்வீட்
சென்னை: Vairamuthu on Manobala (மனோபாலா குறித்து வைரமுத்து) ஒரு நகைச்சுவை கடைசியாய் அழ வைத்துவிட்டது என மனோபாலா இறப்புக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்திருக்கிறார். தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் மனோபாலா. அவர் இயக்கிய பிள்ளை நிலா திரைப்படம் இன்றுவரை பலரது ஃபேவரைட். அதேபோல் ரஜினிகாந்த்தை வைத்து அவர் இயக்கிய ஊர்க்காவலன் படம், விஜயகாந்த்தை வைத்து இயக்கிய சிறைப்பறவை, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் உள்ளிட்ட படங்களில் ஒரு இயக்குநராக தனது ஆளுமையை நிரூபித்திருப்பார் வைரமுத்து. … Read more