Premji : கல்யாணமே வேண்டாம் அடம்பிடிக்கும் பிரேம்ஜி… கங்கை அமரன் வேதனை!
சென்னை : கல்யாணமே வேண்டாம் என்று பிரேம்ஜி அடம் பிடிப்பதாக அவரது தந்தை கங்கை அமரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி ரோலில் நடித்து அசத்தி இருந்தார். நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி : சென்னை 28 படத்துக்கு பிறகு சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல … Read more