கோடி கோடியா பணம் இருக்கு.. இருந்தாலும் ஆசை யாரை விட்டது..புதிய தொழில் துவங்கிய ஷாருக் மகன்!

மும்பை : நடிகர் ஷாருக்கானி மகன் புதிய தொழில் ஒன்றை துவங்கி அதில் கோடி கோடியாக பணத்தை அள்ளி வருகிறார். பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கிறார். சினிமா ரசிகர்களின் நாடி துடிப்பை நன்றாக தெரிந்து கொண்டு ஷாருக்கான் அதற்கு ஏற்றார் போல் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். பதான் : ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் பதான் திரைப்படம் … Read more

பீட்டர் பால் என் கணவரே கிடையாது.. அந்தர் பல்டி அடித்த வனிதா விஜயகுமார்.. நெட்டிசன்கள் விளாசல்!

சென்னை: பீட்டல் பால் மரணமடைந்த நிலையில், வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் மறைவு என மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சட்டப்படி பீட்டர் பால் என் கணவரே கிடையாது என்றும் நாங்கள் சட்டப்படி திருமணமே செய்துக் கொள்ளவில்லை. அதனால், நான் யாருக்கும் அஞ்சலி செலுத்தப் போவதில்லை. நான் இப்போ சந்தோசமா இருக்கேன் என வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், அந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள் மகள்கள் முன்னிலையில் செய்த திருமணம் எல்லாம் சும்மாவா? … Read more

Ilayaraaja – இளையராஜா குடும்பத்தில் சோகம்.. சகோதரர் மகன் மறைவு

சென்னை: Ilayaraaja (இளையராஜா) இளையராஜாவின் சகோதரர் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் இளையராஜா ஒருவர். அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அவர் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக இப்போதும் களத்தில் இருந்துவருகிறார் இளையராஜா. அவர் வந்த பிறகுதான் நாட்டுப்புற இசையும், கிராமத்து சத்தங்களும் தமிழ் சினிமா இசைக்குள் வந்தன என பலர் கூறுவது உண்டு. … Read more

Vadivelu: மாமன்னன் படத்தில் வில்லனே இவர் தானா? மாரி செல்வராஜ் படத்தில் செம ட்விஸ்ட் வெயிட்டிங்காம்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு நடித்து வரும் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகின் பார்வையும் அதன் பக்கம் திருப்பி இருக்கிறது. அஜித்தின் விடாமுயற்சி அறிவிப்பு வெளியாக உள்ளதால் முன்கூட்டியே ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு அறிவித்ததை போலவே மே 1ம் தேதிக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டனர். அரசியல்வாதியான வடிவேலு கையில் துப்பாக்கியும், உதயநிதி ஸ்டாலின் கையில் கத்தியும் இருக்கும் போஸ்டரை … Read more

போட்டோஷூட் மூலம் டைவர்சை கொண்டாடிய நடிகை..கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

சென்னை : சீரியல் நடிகையின் விவாகரத்து போட்டோஷூட் சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகி உள்ளது. திருமண போட்டோஷூட், நிச்சயதார்த்த போட்டோஷூட், ப்ரீ வெட்டிங் போட்டோஷூட், பேபி பம்ப் போட்டோஷூட், மெஹந்தி போட்டோஷூட் என பல போட்டோஷூட்களை நாம் கேள்விப்பட்டு இருக்கிறார். ஆனால், விவாகரத்து போட்டோஷூட்டை அறிமுகப்படுத்தி உள்ளார் சீரியல் நடிகை ஷாலினி. நடிகை ஷாலினி : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷாலினி. அந்த சீரியலைத் தொடர்ந்து … Read more

Met Gala – கோலாகலமாக நடந்தது மெட் காலா.. அசத்திய பிரபலங்கள்

நியூயார்க்: வருடா வருடம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கும் மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. பல பிரபலங்கள் அதில் கலந்துகொண்டனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருடா வருடம் மே 1ஆம் தேதி (இந்தியாவுக்கு மே 2) மெட் காலா எனும் ஃபேஷன் நிகழ்ச்சி நடக்கும். பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மாடல்கள் புதுமையான உடை அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு அணிந்துவரும் உடைதான் … Read more

Met Gala 2023 – மெட் காலா.. அசத்தல் உடையில் ரெட் கார்ப்பெட்டில் வலம் வந்த இந்திய பிரபலங்கள்

நியூயார்க்: Met Gala (மெட் காலா 2023) அமெரிக்காவின் நியூயார்க்கில் தொடங்கிய மெட் காலா ஃபேஷன் நிகழ்வில் இந்தியாவை சேர்ந்த ப்ரியங்கா சோப்ரா, இஷா அம்பானி, ஆலியா பட் ஆகியோர் அசத்தலான உடையில் பங்கேற்றனர். மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் வருடா வருடம் மே 1ஆம் தேதி மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடக்கும். மாலை தொடங்கி நள்ளிரவுவரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் உலக நாடுகளை சேர்ந்த … Read more

Ajith Birthday: தடைகளை தகர்த்தெறிந்த தலைமகன்… இளைஞர்களின் ஆதர்ச நாயகன்… அஜித் என்றொரு சகாப்தம்!

சென்னை: 1993ம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அஜித்குமார். சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் நடிகரான அஜித், இன்று கோடான கோடி இளைஞர்களின் ஹீரோவாக கலக்கி வருகிறார். சினிமாவில் நடிப்பு என்பதையும் கடந்து, பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கிச் சுடுதல் என ஆல் இன் ஆல் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருகிறார் அஜித். இந்நிலையில், இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்தின் கேரியரின் ஸ்பெஷல் குறித்து தற்போது பார்க்கலாம். அஜித் என்றொரு … Read more

Samyuktha :மாலத்தீவில் ஆட்டம் போட்ட கோமாளிப்பட நடிகை.. க்யூட் வீடியோ இதோ!

சென்னை : நடிகை சம்யுக்தா ஹெக்டே கன்னடத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம்ரவியின் காதலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படும் சம்யுக்தா ஹெக்டே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். மாலத்தீவில் மாஸ் காட்டும் சம்யுக்தா : தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் சம்யுக்தா ஹெக்டே. குறிப்பாக ஜெயம்ரவியின் காதலியாக கோமாளி படத்தில் இவர் … Read more

Vijay Sehtupathi – ஒன்று இல்லை இரண்டு இல்லை 250 வீடுகள் – விஜய் சேதுபதி செய்த செம உதவி

சென்னை: Vijay Sehtupathi (விஜய் சேதுபதி) நடிகர் விஜய் சேதுபதி பெப்சி யூனியன் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட பணம் கொடுத்த சம்பவத்தை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழின் சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்திருக்கும் விஜய் சேதுபதி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் சூப்பர் … Read more