Tattoo :முன்னாள் கணவர் டாட்டூவை அழிக்காத சமந்தா.. ட்ரெண்டான சமீபத்திய போட்டோ!
ஐதராபாத் :நடிகை சமந்தா அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலை காணப்படுகிறது. யசோதா மற்றும் சாகுந்தலம் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியான நிலையில், சமீபத்தில் வெளியான சாகுந்தலம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அடுத்ததாக சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார் சமந்தா. இந்தத் தொடரில் வருண் தவான் ஜோடியாக நடித்துள்ளார். நடிகை சமந்தாவின் டாட்டூ: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக முன்னணி நடிகர்களுடன் … Read more