பாகுபலி ‘மனோகரி’ நோரா ஃபதேஹியின் கிளாமர் போட்டோஸ்.. டிரஸ்ல மணி மட்டும் இல்லனா எங்க நிலை என்னாகும்?

சென்னை : பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து கிளங்கிப்போய் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நோரா ஃபதேஹி 1992 ஆம் ஆண்டு கனடாவில் பிறந்தார். கனடாவில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், யார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். நடிகை, மாடல் , நடனக் கலைஞர் , பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகொண்டவராக இருக்கிறார் நோரா ஃபதேஹி. நோரா ஃபதேஹி : 2015 ஆம் ஆண்டு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான இந்தி பிக் பாஸ் … Read more

Ajith – அஜித்தின் ஸ்டார் வேல்யூவுக்கு யார் காரணம் தெரியுமா?.. இயக்குநர் சொன்ன சீக்ரெட்

சென்னை: Ajith (அஜித்) நடிகர் அஜித் குறித்து இயக்குநர் V.Z.துரை பேசியிருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. சினிமாவில் யாரின் துணையுமின்றி நுழைந்து இன்று தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அஜித்குமார். அவரது கேரியர் ஆரம்பத்தில் அஜித்திற்கு துணையாக நின்றவர்களில் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி முக்கியமானவர். அஜித்தின் ராசி, வாலி, வில்லன், வரலாறு, சிட்டிசன், ரெட், முகவரி, ஆஞ்ச்நேயா, ஜீ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் சக்கரவர்த்தி. இரண்டு பேரும் நெருங்கி பழகியவர்கள். நிக் ஆர்ட்ஸ் … Read more

Vijayakanth – அலம்பல் செய்த மன்சூர் அலிகான்.. அடக்கி வைத்த கேப்டன் விஜயகாந்த்

சென்னை; Vijayakanth (விஜயகாந்த்) ஷூட்டிங் ஸ்பாட்டில் அலம்பல் செய்த மன்சூர்ல் அலிகான் விஜயகாந்த்திடமிருந்து வந்த ஒரு ஃபோனை அடுத்து பெட்டிப்பாம்பாக அங்கிய விஷயம் தெரியவந்திருக்கிறது. கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்த அந்தப் படத்தில் விஜயகாந்த்தான் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே வீரப்பன் சாயலை ஒத்திருந்த கதாபாத்திரத்தை ஏற்று அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் மன்சூர் அலிகான். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. பல முன்னணி … Read more

Leo: விஜய்யின் லியோவில் இணையும் விக்ரம் பட வில்லன்… லோகேஷ் யுனிவர்ஸில் ட்விஸ்ட்

சென்னை: விஜய்யின் லியோ ஷூட்டிங் கடந்த 60 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே முதல் வாரத்தில் லியோ அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த ஷெட்யூலில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மூவரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். இந்நிலையில், விக்ரம் பட வில்லனும் லியோவில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோவில் இணையும் விக்ரம் பட வில்லன்: தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. … Read more

Pooja Ramachandran baby: வேம்புலி மனைவிக்கு சிங்கக்குட்டி பிறந்தாச்சு.. என்ன பெயர் தெரியுமா?

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து அசத்திய ஜான் கொக்கன் இந்த ஆண்டு அஜித்தின் துணிவு படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அவரது மனைவி பூஜா ராமசந்திரன் கருவுற்று இருந்த நிலையில், அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே கர்ப்பகால போட்டோஷூட்களை போட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார். மனைவி மீது இவ்வளவு அன்பு கொண்டவரா வேம்புலி என பலரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அழகான ஆண் வாரிசுக்கு அப்பாவாகி உள்ளார் … Read more

என்ன சொல்றீங்க.. ஜவான் பாரதிராஜா படத்தின் காப்பியா? சர்ச்சையில் சிக்கிய அட்லீ!

சென்னை : இயக்குநர் அட்லீ இயக்கி வரும் ஜவான் திரைப்படம் பாரதிராஜா படத்தின் காப்பி என ஓர் சர்ச்சை கிளம்பியுள்ளது. பிகில் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் தனது தடத்தைப்பதித்துள்ளார். அட்லீ சொன்ன கதை ஷாருக்கானுக்கு பிடித்துப்போக ஜவான் படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல், தனது மனைவியுடன் இணைந்து இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறார் ஷாருக்கான் ஷாருக்கானின் ஜவான் : ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து ரசிகர்களின் பார்வை ஜவான் படத்தின் … Read more

Ajith: அப்டேட் தான் வரும்.. அஜித் இப்போதைக்கு திரும்ப வரமாட்டாராம்.. AK 62வுக்கு செம சம்மர் ஹாலிடே!

சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் அறிவிப்பு இன்று நள்ளிரவு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை அதுதொடர்பாக கூட லைகா எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் ஏகே62ல் நடிக்க உள்ள நிலையில், அந்த படத்திற்கான கதை, நடிகர்கள், ஹீரோயின், வில்லன் என பல விஷயங்கள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை எனக் கூறுகின்றனர். அதன் காரணமாகவே தனது உலக பைக் … Read more

Rajinikanth – ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இப்படியா?.. லோகேஷ் கனகராஜுக்கு கண்டிஷன் போட்டாரா ரஜினி?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) லோகேஷ் கனகராஜுடன் இணையவிருப்பதாக கூறப்படும் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஒரு இயக்குநர் தொடர்ச்சியாக இரண்டு படங்களை கொடுப்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் இதுவரை தான் இயக்கிய நான்கு படங்களையும் ஹிட்டாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக, விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி லோகேஷ் கனகராஜுக்கான டிமாண்டை அதிகரிக்க செய்துள்ளது. அவரது மேக்கிங், திரைக்கதை என அனைத்திலும் புதுமை தென்படுவதால் அவர் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் … Read more

Ponniyin Selvan 2 BoxOffice Collection… இரண்டே நாளில் 100 கோடியை கடந்த பொன்னியின் செல்வன் 2 வசூல்

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் 28ம் தேதி வெளியானது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியாகியிருந்தது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான பொன்னியின் செல்வன் 2, முதல் பாகத்தை விடவும் வசூலில் தடுமாறி வருவதாக சொல்லப்படுகிறது. முதல் இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு கிடைத்த பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன் குறித்து பார்க்கலாம். பொன்னியின் செல்வன் 2 இரண்டாம் நாள் வசூல் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் … Read more

Samantha : பறந்து பறந்து சண்டை.. அதிரடி ஆக்ஷன் புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா!

சென்னை : நடிகை சமந்தா அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தமிழில் இவருக்கு படவாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் யசோதா, சாகுந்தலம் என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார் சமந்தா. இந்தப் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகின. தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். குஷி படத்திலும் நடித்து முடித்துள்ளார். சமந்தா வெளியிட்ட ஆக்ஷன் புகைப்படங்கள் : நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் … Read more